விடிய விடிய பேசலாம் வாங்க...

வாங்க தோழிகளே அந்த இழை 20 பக்கம் ஆகிவிட்டது. இங்க வாங்க எல்லாரும். இது யாரையும் காத்திருந்து கலாய்க்கிற நோக்கத்தில் ஆரம்பித்த இழை அல்ல... அல்ல... அல்ல...;) பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம். ஆங்கிலம் தமிங்கிலம் கூடாது. எக்ஸப்ஷன் ஷமீனாக்கு மட்டும்.

அஸ்ஸலாமு அழைக்கும் ஷமீனா எப்படிமா இருக்கீங்க?பேசி ரொம்ப நாள் ஆச்சி...பசங்க எப்படி இருக்காங்க?

SSaifudeen:)

அஸ்ஸலாமு அழைக்கும்.வாங்க எப்படி இருக்கீங்க?பொண்ணு எப்படி இருக்கா?

எல்லோரும் ஷமீனாவிடம் உங்களை பற்றி கேட்டாங்க வித்தியாசமா நான் உங்க நார்த்தநாரை பற்றி உங்களிடம் கேட்க்கிறேன்:)
உங்க நார்த்தநாரை பற்றி கொஞ்சம் எங்களுக்கு சொல்லுங்க.பயப்படாதீங்க நாங்க இருக்கிறோம்:)

SSaifudeen:)

shameha saaptacha?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ம்ம்ம்ம்...சாப்ட்டாச்சி சாம்.நீங்க என்னா சாப்ட்டீங்க?

SSaifudeen:)

naanga kothu parota saptom ma..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

hai friends today elorum seekiramavae thoongiteengala? Yaarumae illaya?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ஹாய் தோழிகளே அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள். நாங்க சென்னை வந்தாச்சு. இனி ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ...... வாங்க யாராவது இருந்தா பேசலாம்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இன்னும் யாரையும் காணோமே? தீபாவளிக்கு செஞ்ச பலகாரமெல்லாம் சாப்பிட்ட மயக்கம் இன்னும் தெளியலையா எல்லாருக்கும்? சீக்கிரம் வாங்கப்பா. 4 நாளா ஒரே போரிங்கா இருக்கு.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கிங்க

என்னப்பா இது? அரட்டை இழை இப்படி தூங்கி வழியுது என்னை மாதிரி! ஏன் என்னாச்சு எதனால் யாருமே வரல இன்னும்?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்