அஸ்ஸலாமு அலைக்கும் நாளை நம்முடைய ஹிஜ்ரி புது வருஷம் தொடங்குது இந்த புது ஹிஜ்ரி நம்ம எல்லருக்கும் நன்மையாகவும் சந்தோஷமாகவும் அல்லாஹ் ஆக்கிவைப்பானாக ஆமின் நம் எல்லோருடைய வேதனையையும் நீக்கி நிம்மதியும் சந்தோஷத்தையும் நீன்ட ஆயுளையும் கொடுத்து நம் நிய்யத்தையும் துவாவையும் கபூல் செய்வானாக ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமீன்
முஹர்ரம்....
நிஷா அக்கா நாளைக்கு முஹர்ரமா!எனக்கு நியாபகமே இல்லக்கா....ரொம்ப தேங்க்ஸ் நினைவு படுத்தியதுக்கு.
இந்த புது ஹிஜ்ரி வருடம் எல்லோருக்கும் நல்ல விதமாக அமைய அல்லாஹ் துணை இருப்பான்.இன்ஷா அல்லாஹ் எல்லோருடைய ஹலாலான தேவைகளையும் அவன் நிறைவேற்றி தருவான்.நம் எல்லோருக்கும் ஈமானுல்லா வாழ்க்கையாக நம் வாழ்க்கையை அமைத்து தருவானாக ஆமீன்.....
SSaifudeen:)
வாழ்த்துக்கள்
தோழிகளே முஹரம் வாழ்த்துக்கள்
ஷமிஹா முஹரம் என்றால் ஒரு பண்டிகைதானெ அப்படிதான் நான் இதுவரை நினச்சிருக்கேன் சரிதானா விளக்கம் கொடுங்க ஏதோ புதுவருடம் போல சொல்லிருக்கிங்க அதான் கேட்டேன்பா தப்பா இருந்தா மன்னிக்கவும்
வாழ்த்துக்கள்
தோழிகளே அனைவருக்கும் முஹர்ரம் வாழ்த்துக்கள்
புது வருடம்..
தொடங்கவிருக்கும் இந்த புது வருடத்தில் அல்லாஹ் எல்லாருக்கும் நோய் இல்லா வாழ்வையும்,சந்தோஷத்தையும் தருவானாக.எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி தருவானாக-----------ஆமீன்.
muharam mubarak
walaikum salam nisa ennudaiya saarbaga ungalukkum matra ella sagotharigalukkum ennudaiya muharram valthukkal inda varudam ellarukkme sirappaga amaiya andavan arul purivanaga ameem
என் அன்பு இஸ்லாமியத்தோழிகள்
என் அன்பு இஸ்லாமியத்தோழிகள் அனைவருக்கும் முஹரம் பண்டிகை வாழ்த்துக்கள்.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
skandha
ஹாய் ஸ்கன்தா எப்படி இருக்கிங்க
ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்
nisa.hr உங்களுக்கும் என்
nisa.hr உங்களுக்கும் என் முஹர்ரம் வாழ்த்துக்கள் நான் ஸ்கைப்ல ரிக்வெஸ்ட் கொடுத்திருந்தேன் நீங்க ஒகே கொடுக்கல என்கிட்டே பேசபிடிக்கலயா டாக்டர் செக் அப் போனிங்களா என்ன சொன்னார் உடம்ப பார்த்துக்கங்கம்மா
assalamu alaikkum
anaivarukkum muharam valthukkal.
வாழ்த்து தெரிவித்த அனைத்து
வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி...
SSaifudeen:)