முஹர்ரம் வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் நாளை நம்முடைய ஹிஜ்ரி புது வருஷம் தொடங்குது இந்த புது ஹிஜ்ரி நம்ம எல்லருக்கும் நன்மையாகவும் சந்தோஷமாகவும் அல்லாஹ் ஆக்கிவைப்பானாக ஆமின் நம் எல்லோருடைய வேதனையையும் நீக்கி நிம்மதியும் சந்தோஷத்தையும் நீன்ட ஆயுளையும் கொடுத்து நம் நிய்யத்தையும் துவாவையும் கபூல் செய்வானாக ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமீன்

enna perulappa request koduthurindhiga marupadiyum koduga naan nitchayama accept penren request koduthuttu enna perula koduthurikiganu sollugappa

முஹர்ரம் என்பது மற்ற பண்டிகைகளைப் போல் ஒரு பண்டிகை அல்ல. இது அரபு வருடத்தின் முதல் மாதம். இம்மாதத்தில் சில முக்கியமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அதில் ஒரு நிகழ்வு: கடல் இரண்டாகப் பிளந்து மூஸா நபியை(மோசஸ்)யும், அவர்களைப் பின்பற்றியோரையும் fபிர் அவ்னிடமிருந்து அல்லாஹ் கப்பாற்றிய அற்புதம். இது மட்டுமல்லது பல அரிய சம்பவங்கள் இந்நாளில் நிகழ்ந்துள்ளன. முஸ்லிம்கள் இம்மாதத்தின் 9,10 ஆகிய இரு நாட்கள் நோன்பிருப்பது சுன்னத் என்னும் நபிவழி. இது அல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் என்றோ, பண்டிகை என்றோ கொண்டாடுவது இஸ்லாம் காட்டும் வழி அல்ல. இறைவன் நமக்களித்த வாழ்க்கையின் அனைத்து நாட்களும் வளமாய், நலமாய் அமைய என் வாழ்த்துக்கள்

அன்புடன்,
ஹலீமா

தோழிகள் அனைவருக்கும் முஹர்ரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்...

அன்புடன்,
லலிதா

தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி

மேலும் சில பதிவுகள்