பெண் குழந்தை பெயர்கள்

என் அண்ணன் மகளுக்கு பெயர் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம். ட, டி, டு, டோ எழுத்துகளில் நல்ல பெயர்கள் கூறுங்கள் தோழிகளே...!!!

நன்றி ...

டிம்பிள்
என் தோழியின் பெயர்

தீப்தி, தியா , திவ்யா , தீட்ச்சனா

இவை ஆங்கிலத்தில் டி யில் தொடங்கும்

டிங்கு,டோனியா,டங்கிளின்,டிபோனா,டானியா, டினா, டாப்ஸி,டின்கி,டிலா,டிசாரா,டிபொரா,டிக்கு,டோரினா

மணிமேகலை ராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

மேலும் சில பதிவுகள்