eraddai uusi pinnal

hi,nan unkal puthiya tholi,anaku unka uthavi thavai.
anaku erandu uusi pavithu pinnl murai palaka aasai yaravathu solli tharuvirkala?please.

நளினி நீங்க என்ன கேட்டிருக்கீங்கன்னு எத்தனை முறை படிச்சாலும் புரியல. கொஞ்சம் தமிழில் பதிவிடுங்கள் தோழி. இங்கே எல்லா பக்கத்திற்கும் கடைசியில் கீழே தமிழ் எழுத்துதவி என்ற லின்க் உள்ளது அதை படித்துப்பார்த்து தமிழில் பதிவிடுங்கள் ப்ளீஸ். உங்கள் கேள்விக்கு நிச்சயம் தோழிகள் உதவுவார்கள்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

nithya naan adu irandu oosi vaithu pinnal murai nu ninaikkiren.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமினா என்ன ஆளையேகானும் நல்லாயிருக்கிங்களா அம்மா வீட்லயிருந்து வந்தாச்சா புள்ளைங்க நல்லாயிருக்காங்களா நான் இன்று நோன்பு எல்லாருக்காகவும் துவா செய்கிரேன்

ரொம்ப நன்றி நித்யா,எனக்கு இரண்டு ஊசி பயன்படுத்தி உல்லன் நூல் பின்னல் பழகணும் என்று நீண்ட நாள் ஆசை.எனக்கு ஒற்றை ஊசிப் பின்னல் தெரியும்.தயவு செய்து யாரவது சொல்லித் தாருங்கள்.

மேலும் சில பதிவுகள்