நிம்மதியா பேசலாம் வாங்க

நித்யா ஆரம்பித்த இழை எப்படா முடியும்னு காத்திருந்தேன் நான் இந்த ஷமிஹாக்கும் நித்யாக்கும் ஒரு ஓ போடனும்னு நினைச்சேன் சாதிச்சிட்டேன் அது இரன்டும்தான் முந்திரிகொட்டை மாதிரி முந்திக்குதுங்க இனி நம்ம முந்திக்குவோம் வாங்கஇதில் ஷமினாக்கும் ஷம்னாஷ்க்கும் தமிங்கழத்தில் போட அனுமதி மற்றவர்கள் அனைவரும் கோவிக்காமல் தயவுசெய்து தமிழில் பதிவு செய்யவும்

நிசா (உங்க பெயர் ..?) அரட்டை பக்கத்திர்க்கு இப்படி ஒரு போட்டி இருக்குமுனு நினைக்கல.. :) இருந்தாலும் புது இழை தொடங்கியதுற்க்கு வாழ்த்துக்கள்....

அன்புடன்,
லலிதா

assalamu alaikum..nisa akka ilai thodangi saadhichaduku vazhthukkal..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ஹாய் தோழிகளே... அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள். நிஷாக்கா பெரிய சாதனைதான் பண்ணிட்டீங்க போங்க;) அதுசரி ரூல்ஸ் போடலையே? ஷமீனாக்கும், ஷம்னாஸ்க்கும் மட்டும் தங்கிலீஷ்ல டைப் பண்ண எக்ஸப்ஷன்னு போட்டுவிடுங்க அக்கா இல்லைன்னா மறுபடியும் ஆங்கிலப்பதிவுகள் வந்திரும். ப்ளீஸ்...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நிஷாக்கா நானும் ஷமீஹாவும் அவ்வளவு லூட்டி அடிக்கிறோமா என்ன?;) இல்ல... இழையோட தலைப்பை பார்த்துதான் கேக்குறேன் நிம்மதியா பேசலாம்னு சொல்லியிருக்கீங்களே அதான்.:) உங்க தலைப்பில மட்டும்தான் நிம்மதி இருக்கும்.:D நானும் ஷமீஹாவும் விட்டுடுவோமா என்ன?;)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இவ்வளவு நேரமா நானும் அறுசுவைல எல்லா பக்கமும் சுத்தி சுத்தி வந்து பார்த்துட்டேன் யாரும் அரட்டைக்கு வர்ற மாதிரியே தெரியல. சோ நான் கெளம்புறேன். யாராவது ஏதாவது என்கிட்ட பேசனும் சொல்லனும் கேட்கனும்னா இங்க என்ட்ரி போட்டு வைங்க நான் இன்னைக்கு சிக்கன் பிரியாணி செய்யனும் அண்ட் நிறைய வேலை கிடக்கு பிறகு வாரேன் பை தோழிகளே.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நான் பிரியானி சாப்பிட வாரென் நித்யா ஹெய் நித்யா எப்பிடி இருக்கிங்க தீபாவளி எல்லாம் எப்ப்டி போச்சு ஓ.கெப்பா பிரியானி செய்து விட்டு வாங்க பை பை

ஹாய் சுகா எப்படி இருக்கீங்க? தீபாவளி முடிஞ்சு இன்னைக்குத்தான் ஆஃபிஸா? தீபாவளி எப்படி கொண்டாடினீங்க? எங்க அண்ணாக்கு தீபாவளிக்கு முந்தினநாள் செலவு வைக்க போறதா சொன்னீங்களே ஒரு சேலை வாங்கி, வாங்கினீங்களா? ஆமா எங்கப்பா இன்னும் எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வந்து சேரல?! சுகா பிரியாணி ரெடி சாப்பிட வாங்க.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

hai nithya briyani velaiya mudichu free ya arusuvai ku vanduteengala? Briyani epdi vandu irukku?harshi ena panranga?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ஷமிஹா நித்யா கோவிக்காதிங்க நான் நம்ம புள்ளைங்கதானெங்கிற உரிமையில் சும்மா கின்டல் பன்னினேன் தப்பு இருந்து உங்க காயப்படுத்தியிருந்தா சாரி

nisa akka sapteengala?
Enna akka idhukellam shameeha, nithya kita lam sorry sollikitu!!avangallam onnum thappa ninaika maattanga ma..
Neenga sollalai naalum naanga ellorum unga pillaihal than ma...

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

மேலும் சில பதிவுகள்