வணக்கம் தோழிகளே,
என் பையனுக்கு 3 வயது ஆகிரது. இப்பொ தான் பேச முயற்சிகிறான். இங்கு communityclubல் fancy dress competition நடக்குது coming sunday morning. உங்களுடைய ideas இருந்தால் pls share பண்ணவும். theme எல்லாம் கிடையாது. அவன் எதுவும் சொல்ல மாட்டான். அதனால் என்ன செய்வது புரியவில்லை. creative, innovative ideas இருந்தால் pls தயவு செய்து தரவும்.
தோழி இன்றைக்கு தான் உங்கள்
தோழி இன்றைக்கு தான் உங்கள் பதிவை பார்த்தேன். நேரம் இருந்தால் நான் கொடுக்கும் குறிப்புகளை உபயோகப்படுத்தவும்.
1.விவேகானந்தர் ட்ரெஸ்சிங் &back ground music,விவேகானந்தர் thoughts பின்னனியில் ஒருவர் சொல்லவும்.
2.காகிதத்தில் உடைகள் மற்றும் அதன் பயன்பாடு பின்னனியில் ஒருவர் சொல்லவும்.
3.Lays,Kurrure,Ships items போன்றவற்றின் கவர்களை பயன்படுத்தி ட்ரெஸ்சிங் பன்னவும் அதன் தீமைகளை சின்ன வார்த்தைகளை பயன்படுத்தி உங்கள் குழந்தையை சொல்ல செய்யவும்.
thanks
Thanks Muthu Leka உடனே பதில் அளித்தற்கு. நான் என் மகனுக்கு ஷிவன் வேடம் போட்டென். full costume நாங்களே பண்ணோம். vig எல்லாம் perfectaa இருந்தது. அவன் superaa பண்ணான் பா . dance எல்லாம் ஆடினான். prize கிடைக்கல. ஆனா நிறைய பேர் photo எடுத்துகிட்டாங்க.Im happy and satisfied
jaya
ஜெயா பரிசு கிடைக்காவிட்டாலும்
ஜெயா பரிசு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.குழந்தைகளின் மேடை,மற்றும் மற்றவர்கள் முன்னால் பயம் இல்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தான் முக்கியம்.என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.