கால்ப்ளாடர் ஸ்டோன் என் கணவ்ருக்கு இருக்குனு ஸ்கேன் தெரிந்தது இங்க யாருக்காவது பித்தப்பையில் ஸ்டோன் இருந்துருக்கா என்ன ட்ரீட்மென்ட் எடுத்தீர்கள் இதை ச்ரி செய்ய முடியுமா இப்பாதான் துபாயிலிருந்து 1 மாதம் வந்தாங்க என்ன உணவு முரைகள் சாப்பிடலாம் என்ன செய்யனும்னு ப்ரண்ட்ஸ் சொல்லுங்கள் எனக்கு பயமா இருகூ அவங்க ஹெல்த்ல ரொம்ப கவனமா இருப்பாங்க நிறைய தண்ணீர் குடித்துகிட்டே இருப்பங்க எப்படி வந்ததுனு தெரிய்லை காலையில் யூரின் வராமல் ரொம்ப கஷ்ட்ட பட்டாங்க doctor காமித்து அப்புறம் என் பாட்டி பன்னீர் கொடுத்தா urineவ்ரும்னு சொன்னாங்க அப்புறம் எல்லாம் பண்ணி யூரின் வந்திச்சி இப்ப ஸ்கேன்ல ஸ்டோன்ஸ் தெரிந்தது இன்னைக்கு மாலைதான் டாக்டர்கிட்ட ரிப்போர்ட் காமிக்கனும் நீங்க உங்கள் ஆலொசனயை எனக்கு சொல்லுங்கள்
hi farvin
daily early mogrg 2 class of valai thandu mix la adicha tharavum...then mullagi yum tharavum...pin unavlll adhigam neer sathu samathamana tharavum....like sorakai kuttu,,vallai poo,vallai thandu...dailly tharavum...
idhai vida best medicine illla.....stone will cure withiin this month itself..\\\\\insha allah...duaa for u and ur hubby ...take care ma
femina
thank you for ur reply i will follow u said thanks once again
Farvin
பித்தப் பை கல் என்பது கொழுப்பால் ஆன கிரிஸ்டல் கற்கள்,கலோரி மற்றும் எண்ணைய் அதிகம் உள்ள உணவுகளை உண்ண கூடாது.மைதாவில் செய்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது ,டிரீட்மென்ட்க்குப் பின் உணவு கட்டுப்பாடு மிக மிக முக்கியம்,அப்போது தான் மறுபடியும் வராமல் தடுக்கலாம்.மருத்துவரை உங்கள் கணவருக்கு இரத்தத்தில் ட்ரைகிளிசரைட் (blood triglyceride level )அளவை சோதித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.அளவு அதிகமாக இருந்தால் மாத்திரைகள் மூலம் குறைத்து விடலாம்.
Dr. Lai Chiu-Nan
Removing gall bladder stones - நீங்கள் மருத்துவரை பார்க்கலாம்..ஆனால் விரும்பினால் தலைப்பை கூகிள் பண்ணி பார்க்கலாம்..அதன் முறையில் நிறைய பேர் பலனடைந்திருப்பதாக நேற்று தான் நிறைய படித்தேன்..எவ்வ்ளவு தூரம் சரிவரும்னு தெரியலை.
thanks vani thalika
ரொம்ப் நன்றி வானி தளிகா டாக்டரிடம் காமித்தோம் பித்தப்பையை லாப்ரோஸ்கோப் மூலமா எடுகக்க்னும் சொல்ராங்க ரொம்ப பயமா இருக்கு அது தேவையில்லா ஆர்கன் தான் எடுங்க சொல்ராங்க என் ஹஸ்க்கு triclocerdies இருந்தது அது இப்ப நார்மலா இருக்கு பித்தப்பையை எடுக்காம அந்த கல் remove பண்ன முடியாதா யாருக்காவது இது மதிரி இருந்திருக்கா என்ன பண்ணாங்கனு எனக்கு சொல்லுங்கள்
ஹோமியோ
நான் முன்பு ஒரு ஹோமியோ மருத்துவரிடம் போனபோது அவர் சில கற்களை காட்டி அது பித்தப்பையில் நீக்கிய கற்கள் என்று சொன்னார்...நிச்சயமாக கல்லை வெளியேற்றி காண்பிக்கிறேன் என்று சவால் விட்டார்...அறுவை சிகிச்சை பயமென்றால் நீங்கள் ஒரு ஹோமியோ மருத்துவரை சென்று பார்க்கலாம் அவங்க தரும் நம்பிக்கை பொருத்து முடிவு எடுக்கலாம்.
Neengal ungal e.mail idyai
Neengal ungal e.mail idyai anupinal link tharugiren. Ingu link anuppa koodathu enbathu vithi.
பித்தப்பை கல்
தோழி... இதுக்கு உணவில் வாரம் இரு முறையாவது வெள்ளை முள்ளங்கி சேர்க்க வேண்டும். கொழுப்பான உணவுகளை விட்டு விடவும். மட்டன், எண்ணெயில் பொரித்த உணவுகள் வேண்டவே வேண்டாம்.
தினமும் ஒரு வேளை உணவை தவிர்த்து காய்கள் போட்டு ஜூஸ் அல்லது திராட்ச்சை, ஆரஞ்சு போன்ற ஜூஸ் வகைகள் குடிக்கலாம்.
கேரட் + பீட் ரூட் + வெள்ளரி கலந்து நீர் விட்டு ஜூஸாக அடித்து வடிகட்டி தினமும் குடிக்கலாம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பித்தபை கல்
வாழை தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் கல் கரையும்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
kalps
அது சிறுனீரக கல்லுக்கு தானே சொல்வாங்க... இல்லையோ???
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா