முக்கியமானவங்களை வாழ்த்த வாங்க :)

அன்பு தோழிகளே....

நம் அறுசுவையின் அன்பு அண்ணன் பாபு அவர்களுக்கும் (நாளை 18 ஆம் தேதி), அவர் அன்பு துணைவி நம்ம அண்ணி செண்பகா அவர்களுக்கும் (21ஆம் தேதி) பிறந்த நாளுங்கோ...

நாம எல்லாரும் ஒன்னா சேர்ந்து வாழ்த்தலாம் வாங்கோ :)

அன்பான அண்ணனுக்கும், அழகான செண்பகாக்கும் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

ட்ரீட் எப்போன்னு சொன்னா வனி ஆஜராகிடுறேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இருவருக்கும் என் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

இருவருக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

பாபு அண்ணாக்கும் செண்பகா அன்னிக்கும் என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்:)
நீங்கள் இருவரும் இன்னும் பல நூறு ஆண்டுகள் இது போல் ஒன்றாக சேர்ந்து சந்தோசமாக பிறந்த நாள் கொண்டாட நான் மனதார வாழ்த்துகிறேன்:)

வனிதா அக்கா கொஞ்சம் இரிங்க நானும் உங்களோடு பார்ட்டிக்கு வரேன்:)

SSaifudeen:)

பாபு சென்பகா தம்பதிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாபு அண்ணாக்கும், செண்பகா அண்ணி இருவருக்கும் என்

மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

என்னடா தலைப்பு வித்தியாசமா இருக்கேன்னு உள்ளே வந்தா... ம்ம்ம்.. முக்கியமானவங்க தான்.. :)

அறுசுவையின் தலைவர்-தலைவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)

Mr. & Mrs. Babu Wish you happy many more returns of the day.regards.g.gomathi.

யார்கிட்டையும் சொல்லாதீங்க... ரகசியமா வாங்க... தனியா ட்ரீட்டுக்கு போய் வருவோம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :-)

May all of your birthday wishes come true :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்