மல்டி பர்பஸ் கறி மசாலா பொடி

தேதி: September 11, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கசகசா - 250 கிராம்
சோம்பு - 150கிராம்
சீரகம் - 100கிராம்
மஞ்சள் - 50கிராம்
மிளகு - 2ஸ்பூன்
ஏலக்காய் - 8
பட்டை - 8
கிராம்பு - 10


 

இவற்றை வெயிலில் காய வைத்து மிஷினின் அரைத்து காற்று புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.


இந்த தூளுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் மசாலா ரெடி.

மேலும் சில குறிப்புகள்