அறுசுவைக்கும் பிறந்தநாள் :)

அறுசுவைக்கும் பிறந்தநாள் :)

நம் அறுசுவை தளம் 2004 ம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியில் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 9 ஆம் ஆண்டிற்கு அடி எடுத்து வைக்கிறது.
இன்னும் பல மாற்றங்களுடன் அறுசுவை பிரகாசித்து வெற்றி பெற வாழ்த்துக்கள் :)..
அறுசுவையை தந்த அட்மின் பாபு அவர்களுக்கும் , அறுசுவை குடும்பத்தாருக்கும் நன்றி :)

ஆஹா....அறுசுவைக்கும் பிறந்தநாளா......
நிரைய தகவல்களையும்,நட்பு வட்டத்தையும் தெரியப்படுத்திய அறுசுவை
மென்மேலும் வளர்ந்திட எனது வாழ்த்துக்கள்....:)

ஹசீன்

இன்று பல நல்ல நட்பையும் தந்து, பல விஷயங்களை கற்றும் தந்த அறுசுவைக்கும், தோழிகள் மற்றும் அறுசுவை டீம்... எல்லாருக்கும் வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்.... அறுசுவைக்கு வாழ்த்துக்கள்....

ஒரு தாய்,ஒரு தோழி,ஒரு மருத்துவராக தேவைப்படுவோருக்கு தன்னை அமைத்துக்கொள்ளும் அருசுவைக்கும் அதனை அழகான முறையில் அமைத்து மேலும் அருமையாக வழிநடத்தி செல்லும் அட்மின் அண்ணாவிற்க்கும் அட்மின் அண்ணா குழுவிற்க்கும் நம் சக அருசுவை தோழியர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்:)

SSaifudeen:)

வேண்டிய நேரத்தில் வேண்டியவர்களுக்கு வேண்டியவற்றை அள்ளித்தரும் அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரமாய் விளங்கும் அறுசுவை தளம் மென்மேலும் வளர்ந்திட வாழ்த்துக்கள்...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Arusuvaiku Vazhlthukkal

அருசுவைக்கும் அருசுவை குடும்பத்தாருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

நித்யா எப்படியிருக்கு உடம்பு பரவாயில்லையா கஜுர் பிஸ்கட்டுக்கு ஒரு பதிவு அனுப்பியிருக்கேன் பார்த்து செய்ங்க உடம்பு நல்லானதுக்கு அப்புற்ம்

அறுசுவை மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..... :)

இன்று பிறந்த நாள் காணும் சகலகலாவள்ளி அறுசுவைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. மேன்மேலும் உன் புகழ் பார் முழுவதும் பரவி சிறக்க வாழ்த்துகிறேன் அன்பு தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்