அறுசுவைக்கும் பிறந்தநாள் :)

அறுசுவைக்கும் பிறந்தநாள் :)

நம் அறுசுவை தளம் 2004 ம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியில் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 9 ஆம் ஆண்டிற்கு அடி எடுத்து வைக்கிறது.
இன்னும் பல மாற்றங்களுடன் அறுசுவை பிரகாசித்து வெற்றி பெற வாழ்த்துக்கள் :)..
அறுசுவையை தந்த அட்மின் பாபு அவர்களுக்கும் , அறுசுவை குடும்பத்தாருக்கும் நன்றி :)

வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்.... அறுசுவைக்கு வாழ்த்துக்கள்....பல .........

engal thaaiyaga thozhiyaga valam varum arusuvaikku indru pol innum pala nuru pirandanaal varaum, melum valaraum vaazhthukkal

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

என் அன்பு அறுசுவைத் தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு அறுசுவைத்(தளம்) தோழிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அறுசுவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

அன்பான அறுசுவைக்கும் மற்றும் அறுசுவை டீமிற்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!! இன்னும் பல பல ஆண்டுகள் அடி எடுத்து வைக்கவும் வாழ்த்துகிறேன் டீம்!!!!!!!!!!!!!!

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

அன்பு அறுசுவைத் தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அறுசுவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அறுசுவைக்கு வாழ்த்துக்கள்....

தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்... அறுசுவைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.. உன் புகழ் மென் மேலும் உயர வாழ்த்துகள்.. அறுசுவைக்குடும்பத்திற்கு வாழ்த்துகள்.. பாபு அண்ணாக்கு ஆயிரம் நன்றிகள்.. இந்த இனிமையான அன்பான நட்புகள் எங்களுக்கு கிடைக்க ஒரு ஊன்றுக்கோலாக இருந்த உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்