அறுசுவைக்கும் பிறந்தநாள் :)

அறுசுவைக்கும் பிறந்தநாள் :)

நம் அறுசுவை தளம் 2004 ம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியில் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 9 ஆம் ஆண்டிற்கு அடி எடுத்து வைக்கிறது.
இன்னும் பல மாற்றங்களுடன் அறுசுவை பிரகாசித்து வெற்றி பெற வாழ்த்துக்கள் :)..
அறுசுவையை தந்த அட்மின் பாபு அவர்களுக்கும் , அறுசுவை குடும்பத்தாருக்கும் நன்றி :)

அறுசுவைத் தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

அறுசுவைத் தோழிக்கு,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...:)

என்றும் புகழொளி வீசி திகழ்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்...:)

அன்புடன்
நித்திலா

அறுசுவைக்கு வாழ்த்துக்கள்

அறுசுவை நண்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

மேலும் சில பதிவுகள்