கலகலனு பேசலாம் வாங்க

வாங்க தோழிகளே அந்த இழை 20 பக்கம் முடிந்துவிட்டது இங்க வாங்க எல்லோரும் இது யாரையும் போட்டி போட்டு ஆரம்பித்த இழை அல்ல...:) பதிவுகள் தயவு செய்து தமிங்கிலம் ஆங்கிலம் கூடாது இது சம்னாஷ் சமீனாவைத் தவிர அனைவருக்கும்

புள்ளைங்களா அடுத்த இழை தொடங்கிட்டேன் வாங்க பேசலாம் நித்யாம்மா உடம்பு பரவாயில்லையா அம்மா கிளம்பியாச்சா

அடடா... எனக்கு இந்த யோசனை எல்லாம் தெரியாம போச்சே!!! ;) இப்ப தான் அவங்க வந்துட்டு போனாங்க... அவங்க கூடவே கிளம்பி நானும் போய் 2 மாசம் டேரா போட்டுட்டு வந்தேன். இப்ப நான் அங்க போகணும்னா எனக்கு உதை விழும்... அவங்க இங்க வரணும்னா அவங்க வேலை பார்க்கும் ஆபீஸில் உதை விழும். என்ன பண்னலாம்... உதை வாங்க சமீஹாவை அனுப்பி வைக்கலாமா??? ;) அக்காக்காக இதை கூட செய்ய மாட்டாங்களா சமீஹா... செய்வாங்க செய்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கௌரிரிரிரி.... ஆஹா ரொம்ப சந்தோஷமான விஷயம் சொல்லியிருக்கீங்கம்மா. வாழ்த்துக்கள் கௌரி. நிஷாக்கா சொன்னமாதிரி ஃபாலோ பண்ணுங்க சரியா? சிங்கக்குட்டியோ, மான்குட்டியோ சுகமாக பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள் கௌரி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அன்புடன் மறவாமல் என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் என் நன்றி நன்றி நன்றிகள் தோழிகளே. ஷமீஹா ஆமா கெட்டதிலும் நல்லதுதான் நடந்திருக்கும்மா. நிஷாக்கா இப்ப பரவாயில்ல உடம்புக்கு. வனி அக்கா பாவம் அக்கா நம்ம ஷமீஹா அடி எல்லாம் வேண்டாம் பேசாம ஒரு 100 தோப்புக்கரணம் போட சொல்லலாம் அக்கா. எப்படியாவது குட்டிபையன சமாதானப்படுத்துங்கக்கா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஷமீஹா, நிஷாக்கா, ஷாதிகா, லலி, இன்னும் தோழிகள் யாராவது இருக்கீங்களா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

hai nithya sappteengala? harshi thoongitaala? annan sappittu thoongitaara? enna sappteenga?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

நித்யா என்னம்மா கன்னு உடம்பு எப்படியிருக்கு சாப்பிட்டாச்சா என்ன சாப்பாடு ஹர்ஷி என்ன பன்னுது சரவனன் சார் என்ன பன்றார்

assalamu alaikkum nisha akka. eppidi irukkinga? unga ponnu, peththi eppidi irukkanga? sapteengala?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ஷமினா நல்லாயிக்கேன் புள்ளைங்க நீங்க நல்லாயிருக்கிங்களா மாப்பிள்ளை எப்ப வற்ராங்க ஜாலியா இப்பவே கனவுல இருக்கிங்களா என்ன சாப்பாடு சாப்பிட்டாச்சா

naangal anaivarum nalam. avar wednesday varugiraar. sappittuvitten. indru sanna kuruma with dosai.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

மேலும் சில பதிவுகள்