மாங்காய் ஊறுகாய்

தேதி: November 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

 

மாங்காய் சிறியது - 4 (அ) பெரியது - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு
வறுத்து பொடிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டிக்கும் சற்று குறைவு
சீரகம் - அரை தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது


 

மாங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடுகு, சீரகம், வெந்தயம் மூன்றையும் வெறும் கடாயில் வறுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் அவற்றைப் பொடியாக்கவும்.
பொடித்து வைத்துள்ள தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் மாங்காயுடன் சேர்த்து பிரட்டவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் சேர்த்து சூடாக மாங்காயில் சேர்க்கவும்.
நன்றாக பிரட்டி எடுத்தால் சுவையான இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய் தயார். ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும். நீர் இல்லாத கரண்டியை பயன்படுத்தவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மாங்காய் ஊறுகாய் நல்லா செய்துருக்கீங்க வனிதா. நானும் இப்படி தான் செய்வேன் ஆணால் கடுகு,வெந்தயம் வறுத்து சேர்க்கமாட்டேன். அடுத்த முரைய் இது மாதிரி சேய்து பாக்குறேன்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

ஹலீலா... மிக்க நன்றி :) நானும் போடாம தான் முன்பெல்லாம் செய்வேன். அம்மா சொல்லி தான் வறுத்து சேர்க்க துவங்கினேன். நல்ல வாசம் இருக்கு இப்போ. பிடிச்சிருக்கு. அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, முற்றிலும் மாறுபட்ட குறிப்போட வந்திருக்கீங்களா? அதனால இந்த குறிப்பு உங்களோடதா இருக்காதுன்னு நம்பி உள்ளே வரல ;) நன்றியை பார்த்துட்டு உள்ளே வந்தேன் ;) இங்கே எங்க வீட்டு பின்னாடி கூட ஒரு மா மரம் இருக்கு. ஒரு நாள் லபக்கி இந்த குறிப்பை செய்து பார்த்துடறேன். பார்க்கும் போதே வாய் புளிச்சு ஜொள்ள ஆரம்பிச்சாச்சு. வாழ்த்துக்கள் வனி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மீரு ஏமி செப்தாரு??... நேனு ஏதாயினா அர்த்தம் லேது... ட்ரை சேசி நாக்கு தெலியச்செய்யண்டி... ;)

என்னமோ சொல்ல நினைச்சேன்... சரியா சொன்னேனோ தெரியல :) இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்க்க கூடாது... நமக்கு தமிழே தகிடதோம்... இதுல தெலுகு வேற. கடவுளே!!!

வாய் புளிச்சு ஜொள்ளு தானே வந்தது??? ஊறுகாயாகல இல்லை ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, நீங்க செய்த ஊறுகாய் சாப்ட்டு உங்களுக்கு நாக்கு சிக்கி போச்சு போலருக்கே.. முதல்ல நாக்கை பாருங்க ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனி!
மாங்காய் ஊருகாயைப் பார்த்ததும் நாக்கிலே பரவசம் ஆனால் நினைத்ததும் சாப்பிட முடியவில்லை. இப்போ இங்கே க்ளைமேட் மாற்றம். அதனால் cold problem. சரியானதும் செய்து பார்த்து ஆசையை தீர்த்துக்கலாம். அருமையான குறிப்பு தந்த வனிக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ஹலீமா

வனி ஞிங்ஙள் எந்தானு பரையுன்னது? எனிக்கொன்னும் மனசிலாயிட்டில்லா.
ஈ ரெசிப்பி வளர நன்னாயிட்டுண்டு. ஞான் ட்ரை செய்து பின்ன பரையாம் கேட்டோ

வனி அப்பா பிச்சாரா காமு. அக்கு திடா மெங்ஙெர்த்தி லா.
தாப்பி ரெசெப் இனி பகூஸ் யா. அக்கு சோபா நந்தி டான் காசி தாஹுமு யா :)

வனி நீங்க புரியாத பாஷையில் பேசினா நாங்களும் பேசுவோம்ல :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Nenaikum pothe sapetanum pola irukku

பார்த்ததுமே நாவில் நீர் ஊருது,படங்கள் மிக அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அதை செய்தது நான் ஊருக்கு போகும் முன்... இன்னுமா அதை சாப்பிட்டு நாக்கு சிக்கும் ;) ஹஹஹா. நன்றி கல்ப்ஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்க உங்களை ரொம்ப நாளா காணோம்??? :) நலமா இருக்கீங்களா?

உடல் நலமானதும் அவசியம் செய்து பாருங்க, எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எந்தா கவிசிவா... மனசிலாயில்லா???!!! வொரி செய்யேண்டா... நான் பரஞ்சி தரான். ;)

பஹாசா இந்தோனேஷியா தன்னே... எனிக்கு மனசிலாயில்லா. ;( மலையாளம் தன்னே குறைச்சு அரியும். பட்சே ஸ்பெல்லிங் மாத்திரம் செக் செய்யேண்டா.

//ஈ ரெசிப்பி வளர நன்னாயிட்டுண்டு. ஞான் ட்ரை செய்து பின்ன பரையாம் கேட்டோ// - கேட்டு கேட்டு... :) மிக்க நன்றி. அவசியம் ட்ரை பண்ணி சொல்லுங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாருடைய குறிப்பிலும் பதிவிட்டு ஊக்கப்படுத்தும் உங்க அன்புக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா பெய் கச்சம்பா லிம்பு சொக்கட் கெர்ரியாஸ். மொக ஜுஹ்க்கு ஒப்பாய் இசனி கெரெத். அவ்ர அங்கெரம்போ மெல்லி இசனிஸ் கெரன். என்ன புரியலையா? இது சௌராஷ்ட்ரா பாஷை கண்ணு;)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வனீ குண்டாவ (பாத்திரம்,டப்பா) பாத்தவுடனே உங்க குறிப்புதானு கண்டு பிடிச்சிட்டேன். படம், குண்டா, மாங்காய், விளக்கம் யாவும் அருமைதோழி வாழ்த்துக்கள்.
சிரிய மை பியூனோ உருக்கீ.............கிராஸியஸ் உனா பியூனா னோட்டா.......(நேக்கு நாக்கு போச்ச்ச்ச்.....)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஊறுகாய் செமையா இருக்கு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

My daughter is very fond of mango. I will try this receipe.

மாங்காய் ஊறுகாய் சூப்பரா செய்து காட்டிஇருக்கீங்க.
ஒவ்வொரு படமும் மிகவும் நேர்த்தியாய் ,அழகாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் !
(தலை வலி போயாச்சா ...? நலமா இருக்கீங்களா ...?)

ஹாலு கீனெஹ்? ஆங், மாஃபு குரே, அஹரென் நேங்கே சௌராஷ்ட்ரா. அலா நுலா, திவேகி வாஹகா தக்கன் இன்கெய்த? ;) எக்கஹல அன்பு அசார? ஷுக்ரியா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குண்டாவ வெச்சா கண்டுபிடிச்சுட்டீங்களா??? ;) இருங்க அந்த குண்டாவ மாத்திபுடுறேன். மிக்க நன்றி :) நாக்கை செக் பண்ணுங்கோ ;) இனியும் வேறு மொழி பேசினா என் தலை வலி திரும்பிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் செய்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இப்போ கொஞ்சம் வலி பரவாயில்லைங்க. அன்பான விசாரிப்புக்கு மீண்டும் நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா கலக்குரீங்க எத்தனை மொழி கைவசம் இருக்கு தலவலிக்கு வெத்தலையில் விக்ஸ் தடவி சூட்டுல கான்பிச்சு கையால கசக்கினா ஒரு தன்னீர் வரும் அதை தலையில் தடவினா கன்னில் நீராவரும் தலைவலி சரியாயிடும் நைட் படுக்கும்போது தலையில் பேப்பர் வ்ச்சு படுங்க

வனிதா அக்கா நான் பேசின பாஷை புரியலன்றதுக்காக இப்படி டூப்ளிகேட் சௌராஷ்ட்ரா பாஷை எல்லாம் இன்ட்ரட்யூஸ் பண்ணினா நாங்க அசந்திருவோமா? ஓகே ஓகே உங்க பாஷை உங்களுக்கு என் பாஷை எனக்கு.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மாங்காய பார்த்துட்டு செய்யாம இருப்பேனா..வனிதா அக்கா மாங்காய் ஊறுகாய் செய்தாச்சு..எடுத்து எடுத்து உள்ள தள்ளிட்டே இருக்கேன்..ரொம்ப நல்ல டேஸ்ட்..குறிப்புக்கு நன்றி

Kalai

மிக்க நன்றி. பாஷை எதுவும் உருப்பிடியா தெரியாது... நல்லா தெரிஞ்சவங்க படிச்சா நிறைய பிழை கண்டு பிடிக்கலாம் :) எம்மொழியானாலும் என் தாய் மொழிக்கீடாகுமா??? அதுவே நம்ம கையில் பரதநாட்டியம் ஆடும் போது... மற்றதெல்லாம் எங்க!!!

வெற்றிலை...ம்ம்... இன்னைக்கு ஆளை விட்டு தேடி பிடிக்கறேன் :) இங்க எல்லாரும் நிறைய போடுவாங்க, ஆனா கடைகளில் பார்த்ததில்லை. எங்க கிடக்கும்னு கேட்டு பார்க்கிறேன். நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா... ஏன் ஏன்??

//எப்படி இருக்கீங்க? ஆமாம், மன்னிக்கனும், எனக்கு சௌராஷ்ட்ரா தெரியாது. அதனால் என்ன... உங்களுக்கு திவேஹி தெரியுமா? மாங்காய் ஊறுகாய் பிடிசுச்தா? மிக்க நன்றி//

- இதை தான் திவேகியில் சொல்லி இருக்கேன். :) உங்க சௌராஷ்ட்ரா நான் கல்லூரி காலத்தில் நித்யான்னு ஒரு தோழி பேசி கேட்டது. சில வார்த்தைகள் புரியும், சிலது புரியாது. அப்போ ஓரளவு அர்த்தமாவது புரிஞ்சுகிட்டேன்... 12 வருஷமாச்சு... இப்போ ஒன்னும் நினைவில்லை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ்!!! அதுக்குள்ள செய்தாச்சா?? கலா கலாதான் :) ரொம்ப ரொம்ப நன்றி கலா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி மாங்காய் ஊறுகாய் செய்தாச்சு.ரொம்ப நல்ல டேஸ்ட்.
.அருமையான குறிப்பு.... வாழ்த்துக்கள் வனி .

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

செய்துட்டீங்களா? பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா