கனவு எனக்கு உதவி செய்யிங்க

நான் ஒரு கனவு கன்டேன் எனக்கே தெரியாத ஒரு குடும்பம் அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் அம்மை போட்டிருக்கு நானும் என் பொன்னும் காரில் எங்கோ போகும் வழியில் ரோட்டில் அமர்ந்திருக்கும் ஒரு குடும்பதை பார்க்கிரோம் அவங்கள பார்க்க்வே பயமாயிருக்கு நான் ஏன் இது மாதிரி ஒரு கனவு கன்டேன் குழப்பமாக இருக்கு எனக்கு உதவி செய்யிங்க

நிஷா மேடம்,
நீங்கள் கண்ட கனவு பகல்கனவா? இரவில் கண்ட கனவா? கூறுங்கள்

நட்புடன்
குணா

குனா இரவில்தான் டைம் சரியா தெரியல

கனவுகள் வந்தால் பயப்பட தேவையில்லை , கனவுகள் பெரும்பாலும் ஆழ்மன பயங்கள், மன அழுத்தங்களின் வெளிப்பாடு, என்றோ ஒருநாள் நீங்க கார்ல போகும் போது ரோட்டில் அம்மை போட்ட நபர்களை பார்த்திருக்கலாம், அன்று பார்த்த போது ஏற்பட்ட சிறுபய உணர்வு மனதில் தேக்கி வைக்கப்பட்டு பின்னாளில் முழுப்படமாக கனவில் காட்டிவிடும் தன்மை மூளைக்கு உண்டு, கடந்தகால நிகழ்வுகளே சில கனவுகளாக வரும். அதிகாலையில் 4 மணிமுதல் காணப்படும் கனவுகள் பெரும்பாலும் எதிர்காலக்கனவுகளே, இவை பலிக்கும். கனவுகள் பலித்த அனுபவங்கள் எனக்கும் உண்டுங்க :-)

நட்புடன்
குணா

En kulanthaigu ammai pottu eruppathu pol kanavu kanten. 5.30 gu kanavu kanten.

பயப்பட வேண்டாம் உங்களுக்கு வேண்டுதல் ஏதாவது பாக்கி இருந்தால் உடனே செய்து விடுங்கள் இது வெயில் காலம் இல்லையா எல்லோருக்கும் வருவதால் உங்களுக்கும் அப்படி தோன்றி இருக்கலாம் எதை பற்றியும் கவலை படாமல் கடவுளிடம் ஒப்படைத்து விடுங்கள்

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

என்னோட கணவர் மற்றும் என் தங்கை இருவருக்கும் ஒரே கனவு வந்துள்ளது. அது எனக்கு ஆண் குழந்தை பிறந்து உடனே பேசுவது போல. இதற்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்க

:‍) அவங்க‌ ரெண்டு பேரும் பகலில் ஒரே தலைப்பில் பேசி இருப்பாங்க‌ அல்லது ஒரே யூட்யூப் வீடியோ எதையாவது பார்த்து இருப்பாங்க‌.

சமீபத்தில் யூட்யூபிலிருந்து, பிறந்ததும் நடக்கும் குழந்தை என்று ஒரு வீடியோ அதிகம் பகிரப்பட்டிருந்தது. வெகு சில மாதங்களில் சொற்களை உச்சரிக்கும் குழந்தைகள், படிக்கும் குழந்தைகள் என்று எத்தனையோ பார்வையில் படுகிறது. அப்படி எதைப்பற்றியாவது பார்த்து இருப்பார்கள் இருவரும்.

எனக்குத் தோன்றும் ஒரே அர்த்தம்... உங்கள் குழந்தை மேல் இருவரும் அக்கறையுள்ளவர்களாக, உங்கள் மேல் பாசமானவர்களாக இருக்கிறார்கள் என்பது தான்.

‍- இமா க்றிஸ்

தோழிகளே நேற்று இரவு எனக்கு ஒரு கனவு.என் நெருங்கிய உறவுகள் என் அம்மா,தங்கை நான் எல்லோரும் யாரோ சாவிற்கு சுடுகாடு வரை சென்று அங்கு உள்ளே போய் என் அப்பாவின் சமாதியை பார்த்து விட்டு அம்மா அழுகிறார்{அப்பா இறந்து 20 வருடம் ஆகிறது} ஆனால் அந்த சுடுகாட்டிற்கு போகவிடாமல் என்னை என் தங்கையின் நாத்தனார் ரொம்ம தடுக்கிறார் ஆனால் நான் எப்படியோ சென்று விடுகிரேன். இது என்ன பா.ரொம்ப பயமா இருக்கு.எனக்கு திருமணம் முடிந்து 6 வயதில் மகன் இருக்கிறார்.

ஏமாறாதே|ஏமாற்றாதே

பிரண்ட்ஸ் எனக்கு குழந்தை பிறந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. குழந்தை பிறந்து 10 மாதம் கழித்து பீரியட்ஸ் ஆனது. 20 நாட்கள் தொடர்ந்து ஆகிறது. மறுபடி ஒரு வாரத்தில் ஆரம்பம் ஆகி விடுகிறது. மாத்திரை போட்டால் மட்டுமே நிற்கிறது. லைட்டாக ஆகி கொண்டே இருக்கிறது. இது நார்மலா பிரண்ட்ஸ்

God is love

டாக்டர் regestrone மாத்திரை மாதம் முழுவதும் சாப்பிட சொல்ரங்க. இல்லனா டி அண்ட் சி பண்ணிக்க solraanga. குழந்தை பிறந்தவர்கள் பதில் சொல்லுங்க

God is love

மேலும் சில பதிவுகள்