தோழிகளே

எனது தங்கை சிங்கப்பூரில் இருக்கிறாள் வயது30 கல்யானம் ஆகி4வருஷம் ஆகுது அவளுக்கு 3தடவை குழந்தை கர்ப்பபை வெளியே டியுப்ல தரிச்சு அபார்சன் பன்னியாச்சு கடைசியா அபார்சன் ஆகி மாதம் ஆயிடுச்சு டாக்டர் கிட்ட டிரீட்மென்ட் எடுத்துகிட்டுதான் இருக்கா இது வறை எதுவும் இல்லை இது பத்தி யாருக்கும் தெரியுமா என்ன பன்னலாம் சொல்லுங்க ஏதும் இந்த மாதிரி கேள்விப்பட்டுரிங்களா ப்லீஸ் ஹெல்ப்

எனக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்களேன் நான் கேட்டதுக்கு யாருமே எனக்கு ஹெல்ப் பன்னமாட்டேங்கிரீங்க

ஃலோபியன் டியூபில் தங்கியது தெரிங்ததும் அபார்சன் பண்ணிங்களா?இல்லை அது burst ஆயிடுசா?என் அக்காவுக்கு டியுபில் தங்கி அது burst ஆகிடுச்சு.அப்பறம் operation பண்ணிதான் எடுத்தோம்.ஆனால் 6மாதத்திற்குள் conceive ஆகவேண்டும் என்று கூறினார்கள்(ஒரு டியுபில் தான்) இப்ப 2 குழந்தைகள்.position change பண்ணனுமான்னு கேட்க சொல்லுங்கள்.டியூபில் தங்கினாலும் அதை laparoscopic மூலம் கர்பபை உள்ளே வைக்கும் technology வந்துட்டதுனு கேள்வி பட்டேன் அதையும் கேட்க சொல்லவும்.ஆனால் ரொம்ப gap விட்டா அடைப்பு வந்துவிடும்னு சொன்னாங்க.

Hi Nisa,

the pregnancy that develops outside the uterus (womb) means it is ECTOPIC Pregnency. It usually takes place in one of the fallopian tubes

So her future Pregnency depends upon the kind of treatment she was undergone.U didnot mention about her fallopian tubes,Whether it is safe and not damaged means She has the 90% chance of having normal pregnency.

So not to worry about this ask her to continue the treatment...

Best of luck

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

நசிமா வென்னிலா நன்றி வென்னிலா எனக்கு பதிவு போட்டதை தமிழில் போட்டிருந்தா எனக்கு இன்னும் நல்லா புரிந்துருக்கும் வேறு யாருக்காவது இது பத்தி தெரிந்தால் சொள்ளுங்க ப்லீஸ்

தோழிகளே இதை பார்த்து எனக்கு பதில் சொல்லுங்க ப்லீஸ் என் தங்கை மிகவும் வேதனையில் இருக்கிறாள் உதவி செய்ங்கம்மா

மேலும் சில பதிவுகள்