கதை கதையா பேசலாம் வாங்க...

தோழிகளே அந்த இழை 21 பக்கங்கள் ஆகி போச்சு. இங்க வாங்க தொடர்ந்து கதையடிக்கலாம். இது வழக்கம்போல துவங்கப்படும் இழை மட்டுமே. ஷம்னாஸ் மட்டும் தங்கிலீஷ் பதிவிடலாம். மற்றவர்கள் கட்டாயம் தமிழில் மட்டுமே...

வாங்க வாங்க இங்க ஓடி வாங்க எல்லாரும்...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

என்ன தோழீஸ் ஓடி வாங்க ஓடி வாங்கன்னு நான்தான் கூவிகிட்டிருக்கேன் ஆனா யாருமே வர்ற மாதிரி தெரியலையே? யாராவது வாங்கப்பா இல்லன்னா நான் அழுதிருவேன். ஏன்னா இன்னைக்கு என் ஹஸ்பண்டும் ஊருக்கு போயிருக்காங்க. அதனால நாளை மதியம் வரை நான் ஃப்ரீயோ ஃப்ரீ. வெட்டியாத்தான் இருக்கனும் என் பொண்ண பார்த்துக்கிற நேரம் போக மத்தநேரம் நான் வெட்டியாத்தான் இருக்கனும். அதனால ப்ளீஸ் யாராவது எனக்கு கம்பெனி குடுங்க தோழீஸ்...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யாம்மா வெட்டியா உட்கார்ந்து இருக்கரதுக்கு ஸ்கைப் ஒப்பன் பன்னலாமில்ல நானாவது பொழுது போக பேசிட்டு இருப்பேன்ல ஹர்ஷி என்ன பன்னுது சாப்பிட்டாச்சா என்ன சாப்பாடு எங்க நம்ம மத்த புள்ளைங்கல்லாம் கானும் எல்லாரும் நல்லாயிருக்கிங்களா ஷ்கந்தா ஜுரமா உடனே ட்ரிட்மென்ட் எடுங்கம்மா உடம்பு பார்த்துக்கங்க

நித்யாஆஆஆஆ.....

SSaifudeen:)

அனைவரும் நலமா? யாரெல்லாம் நாளைக்கு நோன்பு புடிக்க போறிங்க.................

சமிஹா பொன்னு நீங்க ஊரில் இருக்கிங்களா எங்கும் வெளிநாடு போய்ருக்கிங்களான்னு நான் தெரிஞ்சுக்கலாமா

நிஷா அக்கா எப்படி இருக்கீங்க?பெமினா ,"ரேயா" எப்படி இருக்காங்க?காலில் கிளாஸ் குத்தின இடம் இப்போ எப்படி இருக்குக்கா?

நான் தான் உங்களிடம் அன்னைக்கு ஸ்கைப்ள பேசும் பொழுது சொன்னேனக்கா நித்யாவுடைய மொபைல் புது மாடல்க்கா இப்பத்தான் மார்க்கெட்ல வந்திருக்கு அதை நேரில் பார்த்தால் தான் தெரியும் சோ எனக்கு தெளிவா தெரியளைக்கா.சோ இனிமேல் சும்மா சும்மா இஞ்சினியரை தொந்தரவு பண்ணக்கூடாது சரியாக்கா:)....

SSaifudeen:)

ரூபி எங்க வீட்டில் நாங்க எல்லாரும் நோன்பு நான் இன்றும் நோன்புதான் நீங்க நோன்பா காது வலி பரவாயில்லையா சாப்பிட்டாச்சா ஹசின் நல்லாஇருக்காகளா சலாம் சொன்னதாக சொள்ளுங்கம்மா அஸ்ஸலாம் அலைக்கும்

ரூபி வாங்க எப்படி இருக்கீங்க?பசங்க அண்ணா எல்லோரும் எப்படி இருக்காங்க?காது வலி இப்போ எப்படிப்பா இருக்கு?

நிஷா அக்கா...

///சமிஹா பொன்னு நீங்க ஊரில் இருக்கிங்களா///
நான் எங்கக்கா போக போறேன்...:(

///வெளிநாடு போய்ருக்கிங்களான்னு நான் தெரிஞ்சுக்கலாமா///
இது கொஞ்சம் உங்களுக்கே ஓவரா தெரியலை:)ஓவர் குசும்புக்கா உங்களுக்கு:)

SSaifudeen:)

நாங்களும் நோன்பு தான் அக்கா..............காது வலி போயாச்சு அக்கா...........உங்களுக்கு கண்ணாடி ஓடு குதிநாடு பரவா இல்லியா? ஹசீன் நல்லா இருக்கா ..............அவள் ஹஸ் ஓட பாட்டி இறந்துட்டாங்க.............எங்களுக்கும் பாட்டி தான்........நீங்க சலாம் சொன்னதா சொல்லுறேன்.............வளைக்கும் சலாம்............

மேலும் சில பதிவுகள்