துபாயில் உள்ள தோழிகளே..........

துபாயில் உள்ள தோழிகளே ஒரு உதவி தேவை .. என் மகளுக்கு காது குத்த வேண்டும் இப்போது 3 மாதம். இப்போதுதான் காது குத்த போகிறோம். எங்கு இதனை செய்யலாம் என்று கூற முடியுமா ?

தோழி நான் ருவைஸ் - இல் உள்ளேன். Al Noor Hospital -இல் குத்துவதாக யாரோ சொல்ல கேள்வி பட்டேன்

வாழ்க வளமுடன்

ஜனனி ஜுவல்லரியில ஆள் வச்சிருப்பாங்க அங்க போனா குத்திவிடுவாங்க துப்பாக்கி போல் ஒரு சாதனம் அத வச்சு குத்திவிடுவாங்க பயம் இல்லை

ஜனனி,

துபாய் கோவிலில் காது குத்திரதா என் தோழி சொன்னாங்க, நீங்க கோவிலில கேட்டு பாருங்க,எல்லா நகைகடைகளிலும் காது குத்துவாங்க, காது எப்ப குத்துரிங்க நாங்களும் கலந்துகிறோம்

மணிமேகலைராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

ரொம்ப நன்றிங்க .. பார்க்கலாம் ஜுவல்லரியில தான் கேட்டு பார்க்கணும் ...:))))))))))

ஓ....... அப்படியா வாங்க வாங்க..... நன்றி உங்க தகவலுக்கு. கோயிலில குத்துரத விட ஜுவல்லரியில குத்துவம் எண்டு யோசிக்கிறம் . வாற மாதம் குத்துவம் அப்ப சொல்லுறன் வந்திடுங்க...ஏமாத்திடாதீங்க .... :P

Dubaiyil enga irukenga, u know qusais area, anga al nahda joseph clinic iruku, anga kuthuranga.u have to go hospital and do

ஹாய் மது கார்த்தி.... தாங்க்ஸ் உங்க தகவலுக்கு நாங்க கிசெஸ் ல (quasis) தான் இருக்கிறம். .அந்த கிளினிக் உம் தெரியும் .அப்ப அங்கே செய்யலாம் ... again thankyou.. tc

ஜனனி,

நானும் கிசைஸில் தான் இருக்கிறேன்,

JOSEPH'S QUSAIS POLYCLINIC PH # 04-2636767

மணிமேகலைராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

oh... thanks alot :)))))))))))))))))))))))))))))))))))))))))))) tc..

மேலும் சில பதிவுகள்