7மாத குழந்தைக்கு வாழைபழம் .

நான் என் 7 மாத குழந்தைக்கு ரஸ்தாளி வாழைபழம் கொடுக்கிறேன்,அது கிடைக்காத சமயத்தில் பூவன் வாழைபழம் கொடுக்கலாமா,நான் அபுதாபி -இல் இருக்கிறேன் ,சில சமயம் இதில்எதாவது ஒருவகை பழம் தான்கிடைக்கிறது ,தோழிகளின் பதிலுக்காக காத்திருக்கிறேன் !!!!!!!

hi dhivya rasthaliyai vida poovan pazam kodunga 7 monthku porum

பூவன் பழம் குழந்தைக்கு கொடுக்க வேண்டாம் என்று எதிலோ படித்த நியாபகம் ,அதான் கேட்டேன் .மிகவும் நன்றி தோழி .

hai divya konjama kodukalam romba nalathu jeeranam agum

மேலும் சில பதிவுகள்