அரட்டை அடிக்க இங்க வாங்க

தோழிகளே அந்த இழை 20 வந்துடுச்சு அதனால் இங்க தொடரலாம் அரட்டையை வாங்க எல்லாரும் தமிழில் எழுதுவோம் சம்னாஷ் மட்டும் தமிங்கிலத்தில் எழுதலாம்

அரட்டையை இங்கே தொடருங்கள் தோழிகளே அங்கே பதிவுகள் அதிகமாயிடுச்சி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர்னா அக்கா சாப்டாசா ?

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் ஹாய் ஹாய்... சுகா, லேகா, நிஷாக்கா, ஸ்வர், கனி எல்லாரும் எப்படி இருக்கீங்க? சுகா இன்னைக்கு உங்க அண்ணாதான் தீபம் ஏற்றுவாங்க பா. நான் ஏற்றக்கூடாது அதான். லேகா என்ன பண்றீங்க? சாப்பிட்டாச்சா? ஹாய் ஸ்வர் எங்கப்பா வந்ததும் காணாம போய்ட்டிங்க? கனி இருக்கியாடா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நிஷாக்கா இழை ஆரம்பிச்சிட்டு எங்க போய்ட்டிங்க? ஏன் என் கூட பேச மாட்றீங்க? என்மேல ஏதாவது கோவமா அக்கா? நேத்து ஏன் வரல?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹ்ம்ம் இங்கேயெ தான் அக்கா சுத்திகிடே இருக்கேன் காலை லைருந்து சாப்டீங்கலா அக்கா என்ன பன்ட்ரீங்க அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் நித்தி & கனி சாரிப்பா நீங்க வந்த நேரம் நான் கிளம்பிட்டேன் அதான் உடனே பதில் போட முடியல
எல்லோரும் பழைய இழையிலயே பதிவு போட்டுட்டு இருந்தாங்க அதான் இந்த அரட்டை இழையை மேல கொண்டு வர ஒரு பதிவ போட்டுட்டு நான் கிளம்பிட்டேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹ்ம்ம் பரவால சுவர்னா அக்கா நீங்க சாப்டீங்கலா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி சாப்பிட்டாச்சுப்பா நீங்க சாப்பிட்டாச்சா? என்ன யாரையும் கானோம் ?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் தோழிஸ் யாரெல்லாம் இருக்கீங்க? எல்லோரும் எப்பிடி இருக்கீங்க? நானும் உங்க எல்லோரையும் ரொம்ப மிஸ் பண்ணுறேன். சீக்கிரமே உங்க எல்லோரோடயும் அரட்டை அடிக்க வருகிறேன். ஒரு பத்து நாள் டைம் கொடுங்க.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

சமினா நான் இருக்கிறேன் என்ன ஸ்பெசல் பா 10 நாட்களுக்கு?

மேலும் சில பதிவுகள்