T.V,Computer,videogames இது எல்லாம் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே தனியாகவோ,அல்லது என்னுடன் சேர்ந்தோ விளையாடும் விளையாட்டுக்கள் ஏதேனும் சொல்லுங்கபா.எதேனும் பொருட்கள் வைத்துனாலும் பரவாயில்லை.
T.V,Computer,videogames இது எல்லாம் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே தனியாகவோ,அல்லது என்னுடன் சேர்ந்தோ விளையாடும் விளையாட்டுக்கள் ஏதேனும் சொல்லுங்கபா.எதேனும் பொருட்கள் வைத்துனாலும் பரவாயில்லை.
கேரம் போர்டு, செஸ், பரம பதம்,
கேரம் போர்டு, செஸ், பரம பதம், தாயம், பலிங்கிகள் வைத்து விளையாடுவது ,பம்பரம் விடுவது, பல்லாங்குளி.................... நான் சிறுவயதில் இவை அனைத்தும் விளையாடுவேன்.
by,
AnuGopi,
Be happy and Make others happy........
விளையாட்டுக்கள்
thanx anugopi,இது எல்லாம் எண்ணவே இல்லை.ஆனா என் மகள் 6வயது தான் ஆகிறது.அவளுக்கு ஏற்ற வேறு விளையாட்டுக்கள் ஏதாவது plz
பரமபதம் சொல்லித்தாங்க பா
பரமபதம் சொல்லித்தாங்க பா இப்போ விளையாடுவாங்க............ அவங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்............. அதில பாம்பு இருக்கும் அது பொய் சொன்னா கடிக்கும்
by,
AnuGopi,
Be happy and Make others happy........
wow
wow super idea.anugopi thanx.