குமரனுக்கு இன்று பிறந்த நாள்!!!!

அறுசுவையின் ஆல்-இன்-ஆல் ________ _____ வனிதா மேடத்தின் இளைய மகன் குமரனுக்கு இன்று பிறந்த நாள்.... :)

அவருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:)

எங்கே ஒவ்வொருத்தரா லைனில வந்து வாழ்த்துங்க பார்ப்போம்... :)

(தங்கச்சி, என்னுடைய ஹிஸ்டரி ரிசர்ச் எல்லாம் எப்படி? ;-) )

குட்டிப்பையன் குமரனுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:) வனி அக்கா பார்ட்டி எப்போ?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

செல்லக்குட்டி குமரன் குட்டி பையனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், நல்ல ஆரோக்கியமா சந்தோஷமா நீடுழி வாழனும்.

வனி அக்காவின் செல்ல மகன் சிவகுமரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று புகழோடு நீடூழி...வாழ இறைஅருள் வேண்டி வாழ்த்துகிறேன்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்களின் குட்டி ஸ்டார் குமரனை வாழ்த்தட்டும்

பூக்களும் புன்னகயும் போற்றட்டும் வையமும் வானுலகும் ,

என்றும் புன்னகையுடன் மகிழ்ந்து வாழ

ஊரார் உன்னை புகழ

உறவுகள் உன்னை வாழ்த்த

உன் உடனிருப்போர் அதனை ரசிக்க

உன்னை உருவாக்கியோர் உள்ளம் மகிழ

இன்றுபோல் என்றும்
இன்னும் பல்லாண்டுகள் வாழ
நிறைந்த மனதுடன் வாழ
இறைவனை இறைஞ்சுகிறேன்.
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமரன் செல்லம் .

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்புள்ள குமரன்,

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்,வாழ்வில் எல்லா செல்வங்க்ளும் பெற்று பெறுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்,

மணிமேகலைராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

செல்லக்குட்டி குமரனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனியின் குட்டி இளவரசன் குமரனுக்கு மனம் நிறைந்த அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)நீண்ட ஆயுளோடும், ஆரோக்கிய உடல் நலத்தோடும் தாயை போன்று பல கலைகளில் சிறந்து பார் போற்ற திகழவேண்டும் என வாழ்த்துகிறேன்..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

****Wish you happy many more returns of the day.**** regards.g.gomathi.

குமரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

கலை

WISH YOU A MANY MORE HAPPY BIRTHDAY AND HAPPY 364 DAYS IN BETWEEN

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்