குமரனுக்கு இன்று பிறந்த நாள்!!!!

அறுசுவையின் ஆல்-இன்-ஆல் ________ _____ வனிதா மேடத்தின் இளைய மகன் குமரனுக்கு இன்று பிறந்த நாள்.... :)

அவருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:)

எங்கே ஒவ்வொருத்தரா லைனில வந்து வாழ்த்துங்க பார்ப்போம்... :)

(தங்கச்சி, என்னுடைய ஹிஸ்டரி ரிசர்ச் எல்லாம் எப்படி? ;-) )

குமரனுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எல்லாருடைய அன்புக்கும் மனமார்ந்த நன்றி :) இருங்கோ சமையல் வேலையில் இருக்கேன். வந்து எல்லாருக்கும் பதிவிடுறேன்.

இன்று டின்னர்க்கு கெஸ்ட் வராங்க, உதவிக்கு ஆளில்லை, சமையல் தனியா தான் செய்யணும். அதான் கொஞ்சம் இந்த பக்கம் வர முடியல. இரவு வருவேன் கட்டாயம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குமரனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்......................

குட்டி செல்லம் குமரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அன்பு குமரனுக்கு, அத்தையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். (வனி என்ன ஸ்பெஷல் இன்னிக்கி? நைட் வந்து சொல்லுங்க...கண்டிப்பா எங்களுக்கு ஒரு சமையல் குறிப்பு கிடைக்கும்னு நினைக்கிறேன்.)

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

குமரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 16 ம் பெற்று பெரும் வாழ்வு வாழ்க.....................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

குமரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

இன்று பிறந்தநாள் கொன்டாடும் குமரன் நீன்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று பல்லான்டு வாழ என் வாழ்த்துக்கள்

மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக.....

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....

kumaranuku en idhayam kanindha pirandha naal vazhthukkal..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

மேலும் சில பதிவுகள்