குமரனுக்கு இன்று பிறந்த நாள்!!!!

அறுசுவையின் ஆல்-இன்-ஆல் ________ _____ வனிதா மேடத்தின் இளைய மகன் குமரனுக்கு இன்று பிறந்த நாள்.... :)

அவருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:)

எங்கே ஒவ்வொருத்தரா லைனில வந்து வாழ்த்துங்க பார்ப்போம்... :)

(தங்கச்சி, என்னுடைய ஹிஸ்டரி ரிசர்ச் எல்லாம் எப்படி? ;-) )

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமரன்.. வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்..!!

வித்யா பிரவீன்குமார்... :)

வனியின் சிங்கக்குட்டி! குமரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! கண்ணா!..........:)

எங்கள் செல்ல பிள்ளை குமரனுக்கு இந்த அன்பான சித்தியின் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்:)

நீண்ட ஆயுளும்,நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் ,நல்ல கல்வி அறிவும்,நல்ல குணமும்,சுற்றத்தில் மதிப்பும்,இறைவனின் ஆசியும்,தாய் தந்தையின் வாழ்த்தும் என்று பெற்று வாழ்வில் எல்லா தருணங்களிலும் சிறப்பு பெற்று நீடோடி பல்லாண்டு காலம் சந்தோசமாக வாழ மீண்டும் பல முறை வாழ்த்துகிறேன்....:)

SSaifudeen:)

அன்பு வனிதா Madam, உங்க குட்டி பயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்க பதிவு எல்லாம் ரொம்ப அருமை.

அன்பு வனிதா Madam உங்க குட்டி பயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமரன்....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

இனிய (தாமதமான) பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமரன்.....

வனிதா உங்களின் இளையமகன் குமரனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,அவன் வாழ்வில் எல்லா நலனையும் பெற்று உங்களுக்கும் ,உங்களின் கணவருக்கும் நல்லதொரு பிள்ளையாய் என்றென்றும் விளங்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

:) எப்படி தான் உங்களால் மட்டும் இப்படிலாம் ரிசர்ச் பண்ண முடியுதோ தெரியல ;) நானும் தான் இங்க எல்லாருக்கும் வாழ்த்து சொல்றேன், ஆனா எதுவும் நினைவில் இருக்க மாட்டங்குது. ம்ம்ம்... அன்பாக வாழ்த்தி இழை துவங்கி இத்தனை அன்பு தோழிகளின் வாழ்த்தையும் அவனுக்கு பெற்று தந்தமைக்கு நன்றி பிந்து அக்கா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்