குமரனுக்கு இன்று பிறந்த நாள்!!!!

அறுசுவையின் ஆல்-இன்-ஆல் ________ _____ வனிதா மேடத்தின் இளைய மகன் குமரனுக்கு இன்று பிறந்த நாள்.... :)

அவருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:)

எங்கே ஒவ்வொருத்தரா லைனில வந்து வாழ்த்துங்க பார்ப்போம்... :)

(தங்கச்சி, என்னுடைய ஹிஸ்டரி ரிசர்ச் எல்லாம் எப்படி? ;-) )

தர்ஷினி... மிக்க நன்றி :)

சுஸ்ரீ... மிக்க நனி :) வீட்டில் பிள்ளைகள் நலமா? உங்க உடல் நலம் எப்படி இருக்கு??

ரம்யா... மிக்க நன்றி :)

லலி... மிக்க நன்றி :) முத்தமெல்லாம் நேரில் பார்க்கும் போது வாங்கிக்கறேன்னு சொல்லிட்டான். மறந்துடாதீங்க.

ஷகீரா... மிக்க நன்றி :)

அருள்... மிக்க நன்றி :) விருந்து தானே... மாலே வாங்க எல்லாருக்கும் வெச்சிடுவோம் ;)

கவிசிவா... மிக்க நன்றி :)

கவிதா... மிக்க நன்றி :)

நித்யா... மிக்க நன்றி. எப்ப வேணும்னாலும்... மாலேவில். :)

உமா... மிக்க நன்றி :)

Vibgy... தேன்க்யூ :)

கனி... வாவ்!!! நீங்களே எழுதினதா?? ரொம்ப ரொம்ப நன்றி கனி... அருமையான கவிதையோடு கூடிய வாழ்த்துக்கு :)

மணிமேகலை... தேன்க்யூ :)

ஸ்வர்ணா... தேன்க்யூ :)

கல்பனா... ரொம்ப நன்றி :) கல்ப்ஸ்.

கோமதி... மிக்க நன்றி :)

கலை... மிக்க நன்றி :)

சுமி... தேன்க்யூ :)

ஷர்மிலா... நன்றி :)

சங்கரி... நன்றி :)

ரேவதி... தேன்க்யூ :)

சுபா... மிக்க நன்றி. :) நேற்று ஒன்னும் புதுசா செய்யலங்க. சாதாரண டின்னர் தான்... பரோட்டா, வெஜ் சால்னா, சப்பாத்தி, கல் தோசை, சாம்பார், சட்னி, பணியாரம், மசால் வடை, 2 ஸ்வீட். அம்புட்டு தான்.

அனு... மிக்க நன்றி :)

மனோ... தேன்க்யூ :)

நிஷா... மிக்க நன்றி :)

முத்து லேகா... மிக்க நன்றி :)

சம்னாஸ்... தேன்க்யூ :)

வித்யா... மிக்க நன்றி :)

ரூபி... மிக்க நன்றி. உங்க உடல் நலம் சரியாச்சா? :)

சமீஹா... அப்பா... இவ்வளவு விஷயம் இருக்கா? எனக்கு மட்டும் யாருக்கும் வாழ்த்து சொல்லும் போது இவ்வளவும் நினைவுக்கு வர மாட்டங்குதே ;) நன்றி சமீஹா.

தீபகலா... அருசுவை அன்போடு வரவேற்கின்றது :) உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

சுமதி... மிக்க நன்றி :)

குணா... தேன்க்யூ :)

ஷமீலா... நன்றி :)

பாரதி... தேன்க்ஸ் அ லாட் :)

எல்லாருடைய அன்பான வாழ்த்துக்களும் மிண்டும் நன்றி நன்றி நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்படி இருக்கிங்க? உங்களுக்கு எவ்வளவு குட்டி பசங்க?

happy birthday kumaran many more happy returns of the day

//அன்பாக வாழ்த்தி இழை துவங்கி இத்தனை அன்பு தோழிகளின் வாழ்த்தையும் அவனுக்கு பெற்று தந்தமைக்கு நன்றி பிந்து அக்கா :)//

தங்கச்சி,
இங்கே மேலே சொல்லி இருப்பது நன்றி தானே????

நன்றினா ஆங்கிலத்தில என்ன தங்கச்சி ???? ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்