நமது அறுசுவையின் நகைச்சுவை நாயகி திருமதி. கல்பனாசரவணக்குமார் அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்களை இங்கே பதிவிடுங்கள் தோழிகளே(:-
நமது அறுசுவையின் நகைச்சுவை நாயகி திருமதி. கல்பனாசரவணக்குமார் அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்களை இங்கே பதிவிடுங்கள் தோழிகளே(:-
கல்பூ
அன்புத்தோழிக்கு எனது இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
மனதில் என்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் தோழி(:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
கல்ப்ஸ்
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் கல்ப்ஸ்!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கல்ப்ஸ்
கல்ப்ஸ் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். என்ன ஷ்பெசல் இன்னிக்கு? :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
DEAR KALPS
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
கல்ப்ஸ்
ஹை... இப்ப தான் ஃபேஸ்புக்ல பார்த்தேன், சரி இழை போடுவோம்னு வந்தா அருள் போட்டுட்டாங்க :) குட் ஜாப் அருள்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கல்ப்ஸ். வாழ்வில் மகிழ்ச்சி என்றும் தொடரட்டும்.... இறைவனை பிராத்திக்கிறேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
வனி இது வரைக்கும் நான் ஆரம்பிச இழைகள் இருந்த இடத்த விட்டு நகராம நங்கூரம் பாய்ச்சின கப்பலாட்டம் துறைமுகத்திலயே நின்னுபோச்சுப்பா.
இந்தமாதிரி சந்தர்ப்பத்தை பயன்படுத்துலனா எப்பிடி(:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
திருமணநாள் வாழ்த்துக்கள்
இன்று போல் என்றும் புன்னகையுடன் வாழ இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் வாழ்வில் நீங்கள் வேண்டிய எல்லா வளங்களையும் இறைவன் நிறைவாய் தந்தருள ப்ரார்த்திக்கிறென்.
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கல்ப்ஸ்
கல்ப்ஸ் மற்றும் சரவணா அண்ணாவிற்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.. இன்றும் போல் என்றும் சகல சௌப்பாக்கியங்களையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
இனிய திருமணநாள்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்........................
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்
கல்பனா
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்,வாழ்வில் எல்லா செல்வங்களும் பெற்று , இன்றுபோல் என்னென்றும் மகிழ்ச்சியாக வாழ் மனதாற வாழ்த்துகிறேன்
மணிமேகலைராம்குமார்
என்றும் அன்புடன்,
மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே