english speaking and writing skills

எனக்கு english skills improve பன்னனும்.ஏதாவது websites en video/audio record பன்னி mistakes correct தரும்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.இங்கு செச் பன்னி பார்துவிட்டேன்.தமிழ் website la ஆங்கிலம் கேட்பது தவறு தான் sorry.pls help pannuka paa.

தெரிந்தவங்க சொல்லுங்கபா எனக்கும் உதவியா இருக்கும்.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

யாராவது எனக்கு உதவி பன்னுங்கள் ப்ளீஸ்.வெளிநாட்டில் வாழும் பெண்களுக்கு ஆங்கிலம் மிகவும் முக்கியம்.நான் வேலைக்கு செல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.அதற்க்கு ஆங்கிலம் நன்கு பேச வேண்டும்.என் pronunciation check பன்னும் free websites இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்.அருசுவை மூலம் ஆங்கிலம்.com ஒரு websites பார்தேன்.அதில் chat room என்ரு இருந்தது.ஆனால் எனக்கு எப்படி use பன்னுவதுனு தெரியவில்லை.comments கொடுத்தால் பதில் இல்லை.நீங்கள் யாராவது அதுபோல் use பன்னுகிறீர்களா?ப்ளீஸ் சொல்லுங்கள்.

கலை எந்த ஊர்ல இருக்கிங்க?நீங்க google,youtube search பன்னி பாருங்க நிறைய website கொடுத்திருப்பாங்க?

கலை நீங்கள் சொல்லும் வெப்சைட்டில், chat பண்ண வேண்டும் என்றால்,உங்கள் system-ல் லேட்டஸ்ட் version java இன்ஸ்டால் பண்ண வேண்டும். அப்பொழுது தான் use பண்ண முடியும். இது ஒத்து வரவில்லை என்றால் வேறு ஏதேனும் browser-ல் சர்ச் பண்ணி பாருங்கள். கண்டிப்பாக நிறைய ஐடியா கிடைக்கும்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

muthu leka - நிறைய search பன்னி பார்த்திருக்கிறேன் பா.நான் தேடுவது போல் இல்லை.நான் என் english audio record பன்னி அதை திருத்தி தரும் சைட் இருந்தால் நன்று என நினைக்கிறேன்.

sudha-என் system-ல் லேட்டஸ்ட் version java இன்ஸ்டால் பண்ணிவிட்டேன்.அப்போது ஒரு page open ஆகுது.நான் message பன்னுனால் பதில் யாருமே வரமாட்டுதே.அந்த website போல தான் நான் தேடுகிறேன்.அது போல் சைட் இருந்தால் சொல்லுங்கள் பா. ப்ளீஸ்.

நீங்கள் சொல்லும் வெப்சைட்டில் CHAT ROOM -ல் வேறு யாராவது இருந்தால் தான் ரிப்ளை செய்வார்கள். இல்லை என்றால் நமக்கு தெரிந்த friends-ஐ நாம் தான் அதில் ADD பண்ண சொல்லி CHAT செய்ய வேண்டும்.

இல்லை என்றால் நீங்கள் பிற சமுக வலைதளங்களில் (பேஸ் புக், ட்விட்டர், ஆர்குட் ) பெயர் பதிவு செய்து, நன்றாக ஆங்கிலம் தெரிந்த friends கூட பேசி பழகலாமே. எனக்கும் நீங்கள் சொல்வதை போல வெப்சைட் வேறு ஏதும் தெரியாதே. முடிந்தால் சர்ச் செய்து சொல்கிறேன்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

நானும் நிறைய web search பண்ணி பார்த்துண்டு....but no use...and i have found one tution via skype but they asked some money (rs3000)... if you talk daily in english with some body it is very usefull to improve our skill...i am also the same boat...

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

வனக்கம் பா நனும் இப்பத துபாய் வந்து இருகென் எனகும் அதா பிரச்சனை நா வெப்சைட்ல பொய் பார் தென் அதுல உங வெப்சை முகவர செட் பனுக இமைல் முகவரிகு வரும் பருக பா

நான் அமெரிக்காவில் இருக்கிரென். எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது . எப்படி நன்றாக பேசுவது? தமிழ் மக்களிடம் தவிர்த்து யாரிடமும் பேச தெரியவில்லை. யாரவது பார்த்து க்ஹை சொன்னால் மனம் படபடக்கும். எதாவது கேட்டால் எப்படி பதில் சொல்லுவது என்று. தமிழ் மக்களே ஒரு மாதிரி நினைக்கிறங்க. இங்கு நடத்தும் ஆங்கிலம் வகுப்புக்கு போனால் பலன் கிடைக்குமா? யாரவது பதிலும் ஆறுதலும் தரமுடிமா? பிலிஸ் தாழ்வு எண்ணம்தான் வருகிறது பி.எட் படித்த பின்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எந்த பாடங்க்ளை படிக்கணும்?

In my point of view aangilam is very useful to learn engligh in a short time.
Here we have to get the pdf format books.

மேலும் சில பதிவுகள்