எனக்காக ஆன்டவனை கையேந்துன்ங்கள்

தோழிகளே என் உடன்பிறவா சகோதரிகளே நான் நிம்மதியிழந்து வெளியே சொல்லமுடியாத பிரச்னையில் மிகுந்த மன வேதனனையில் கண்களில் கண்ணிருடன் இந்த பதிவு போடுகிறேன் என்னுடைய பிரச்னைதீர்ந்து நான் நிம்மதியா சந்தோஷமா உங்க எல்லாரிடமும் பேசவேன்டும் என எனக்காக என் குடும்பத்திற்காக ஆன்டவனை வேன்டுங்கள் எனக்காக ஆன்டவனை கையேந்துங்கள் ப்லீஸ்

சகோதரிகளே எனக்கு நிம்மதி கிடைக்க அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் எல்லா மத சகோதரிகளும் எனக்காக உங்கள் கடவுளிடம் வேன்டுங்கள்

நிஷா அக்கா என்னாச்சிக்கா!கவலைப்படாதீங்க இன்ஷா அல்லாஹ் எந்த பிரட்ச்சனையாக இருந்தாலும் இறைவன் நினைத்தால் ஒரு செகேன்ட் அதை நீக்க.அவனிடமே மனம் தளராமல் கேளுங்கள்...

நாங்கள்(நான்)கண்டிப்பா அல்லாஹ்விடம் உங்கள் மன நிம்மதிக்காக துஆ செய்கிறோம்(றேன்).ஆண்டவன் உங்கள் வாழ்வில் கிருபை செய்வானாக ஆமீன்....

SSaifudeen:)

நிஷா அக்கா என்ன பிரச்சனையா இருந்தாலும் இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கீரம் எல்லா பிரச்சனைகளும் தீர நாங்களும் அல்லாவிடம் துவா செய்றோம்.......

அக்கா நீங்களும் உடனே ஒரு 2 ரக்காயத்து தொழுது துவா கேளுங்க கண்டிப்பா அல்லா மன நிம்மதிய தருவான்.

இன்ஷா அல்லாஹ் நீங்க பழைய படி எங்க கூட வந்து சந்தோஷமா பேச தான் போறீங்க பாருங்க....

நிஷா தைரியமா இருங்க... எங்க எல்லாருடைய வேண்டுதல் நிச்சையமாக உங்களுக்கு உண்டு... என்ன பிரச்சனை ஆனாலும் தைரியமா அத எதிர்த்து நில்லுங்க... மனதில் நம்பிக்கையுடன் இருங்க... எல்லாம் நல்லபடியா நடக்கும்..

அன்புடன்,
லலிதா

நிஷா அக்கா என்ன ஆச்சு? உங்க தங்கைங்க நாங்க இருக்கோம் துவா செய்றோம் ......இன்ஷால்லாஹ் சீக்கிரமே ப்ரேச்சனை தீர்ந்துவிடும் .

-

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

-

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

-

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நிஷா அக்கா என்னாச்சு அக்கா? என்ன பிரச்சனைன்னு தெரியல ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா. ரெண்டுநாள் முன்ன மனசு சரியில்லன்னீங்க இன்னைக்கு என்னாச்சுக்கா? எதுவானாலும் பிரச்சனை தீர்ந்து அதிலிருந்து மீண்டு வெளிய வர ஆண்டவனை வேண்டுறேன் அக்கா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

என்ன பிரெச்சனைன்னு நீங்க சொல்ல விரும்பல... பரவாயில்லை. எதுவாக இருந்தாலும் எல்லாம் சரியாகி மனம் அமைதியடைய இறைவனை பிராத்திக்கிறேன். கவலை வேண்டாம்... நம்பிக்கையோடு தைரியமா இருங்க... அதுவே பாதி சரியாக்கிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்