பருப்பு ஓவனில் எப்படி அவிப்பது

மைக்ரோ ஓவனில் பருப்பு வைத்து வேக வைக்கும் போது தண்ணீர் கொட்டுகிறது. எப்படி வேக வைப்பது?

பருப்பு வேகவைக்கும் போது தண்ணீரோடு 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வேகவைத்துப் பாருங்கள். இதனால் பருப்பு பொங்காது.
பருப்பு வேக சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் ஆகும். ஆதலால் முதலில் 5 நிமிடம் வைத்து பின் ஒரு தடவை கரண்டியால் கலந்து பிறகு 5 - 7 நிமிடங்கள் வைத்துப் பாருங்கள்.

1.சாம்பாருக்கு பருப்பு வகையை தனியே வேக வைப்பதற்கு பதில்,முதல் நாள் இரவே ஊற வைத்து விட்டால்,பருப்பை காய்கறிகளுடன் சேர்த்தே சமைத்துவிடலாம் 2.ஓவனில் வேக வைக்க:ஊற வைத்த பருப்பில் 2டீஸ்பூன் எண்ணை சேர்த்து,5நிமிடம் வேகவிடலாம்.

மேலும் சில பதிவுகள்