சூரியனுக்கு மிக அருகில் ஒரு கல்லு

ஹாய் தோழிகளே வணக்கம், 2012 இல் உலகம் அழிஞ்சிடுமா என்னும் விவாதம் சூப்பர். எல்லோரும் அப்படியே சொல்லிக்கொண்டிருப்பது கொஞ்சம் பயமாகதான் இருக்கு. இன்றைக்கு ஒரு வெப்சைட்டில் சூரியனுக்கு மிக அருகில் ஒரு கல்லு தெரிகிறதாம் என்று படத்தோடு ஒரு செய்தி, படித்ததும் பக்னு ஆயிடுச்சு. ஆனால் எந்த இடத்து மக்கள் பார்த்தர்கள் என்று போடவில்லை. உங்களில் யாருக்காவது அப்படி தெரிந்ததா? 21 திகதிக்கு முன் ஹார்ட் அட்டாக் வந்தே அரைவாசி மக்கள் போயிடுவினம்போலிருக்கு நான் உள்பட.

இங்க (NZ) தெரியேல்ல லக்ஷ்மி பிரியா.
//2012 இல் உலகம் அழிஞ்சிடுமா என்னும் விவாதம்// இனித்தான் வாசிக்கப் போறன்.

ஆனால்... இந்தத் தலைப்பைப் படிக்க.. வாழைத்தண்டு ஜூஸ் த்ரெட் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ;)))))

‍- இமா க்றிஸ்

//வாழைத்தண்டு ஜூஸ் த்ரெட் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை//

இதுதான் இமாவோட குசும்புங்கிறதா.. :-)

அங்க கல்லு, இங்க கல்லுன்னு கடைசியில சூரியனுக்கே கல்லா..!!

நம்ம ஆட்களை அனுப்பினா, வாழைத்தண்டு ஜூஸ்ஸை தெளிச்சே கல்லை கரைச்சிட்டு வந்துடுவாங்க.

மேலும் சில பதிவுகள்