பிர்னி

தேதி: November 29, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

கோதுமை ரவை - 250 கிராம்
மில்க் மெய்ட் - ஒரு டின்
முந்திரி - 50 கிராம்
பாதாம் - 15
நெய் - 5 தேக்கரண்டி
ஏலக்காய் - 3
பட்டை - ஒன்று
சீனி - 150 கிராம்
உப்பு - கால் தேக்கரண்டி

கோதுமை ரவையில் 3 கப் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். முந்திரியை அரைத்துக் கொள்ளவும். பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து அதில் ஊற வைத்த கோதுமை ரவையை தண்ணீருடன் ஊற்றி உப்பு போட்டு நன்கு வேக வைக்கவும்.
அத்துடன் சீனி சேர்த்து கிளறவும்.
சீனி கரைந்ததும் அரைத்த முந்திரி சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
மில்க் மெய்ட் சேர்க்கவும். பிறகு நறுக்கிய பாதாம் பருப்பைப் போட்டு கிளறவும்.
வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் போட்டு வறுத்து அதில் ஊற்றி நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான பிர்னி தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

நான் தான் முதல் ஆலா பதிவிடுரது ஹ்ம்ம் லாஸ்ட் கப் அட்டகாசமா இருக்கு அக்கா நா கோதும ரவ வச்சு ரவ உப்மா இலனா பொங்கல் மட்டும் தான் பன்னி இருகேன் இது சூபர் ரெசிபியா இருக்கெ

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

hai namma ooru firniya super pa neega nagora

ஹலிலா ரிச்சான ஹெல்தி ஃபிர்னி சூப்பரா இருக்குதும்மா. வாழ்த்துக்கள் ஹலி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா பிர்னி சூப்பர்.....அதுவும் கோதுமை ரவைல சத்தான் குறிப்பு வாழ்த்துக்கள்...........

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா,நாகூர் பிர்னி அசத்தலா செய்து இருக்கிங்க,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு ரொம்ப நன்றி

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கனிமொழி முதல் ஆளா வந்து பின்னூட்டம் தந்ததற்க்கு ரொம்ப நன்றிமா சுவையும் ரொம்ப நல்லா இருக்கும் அவசியம் செய்து பார்த்து எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நமிரா எனக்கு நாகூர் தான்மா. நீங்க எந்த ஊரு? பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நித்யா அவசியம் செய்து பார்த்து எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் சாதிகா இன்ஷாஅல்லாஹ் அவசியம் செய்து பாருங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் முஹ்சினா பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹலிலா அருமையான குறிப்புங்க ...தொடர்ந்து கலக்குங்க:)
வாழ்த்துக்கள் !

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலீலா. பிர்னி சூப்பர் வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

அன்புடன்,
zaina.

இப்படி ஒரு குறிப்பு இப்பதான் கேள்விப்படறேன். முயற்சி பண்ணி பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் ஹலிலா(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

its really super

சூப்பர் பிர்னி.
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

assalamu alaikkum haleela. romba healthyana godhumaila senju irukeenga,insha alla naan kandippa senju paakuren.

(தாமதமா பதில் சொன்னதற்க்காக மன்னிக்கவும் நெட் கனக்சன் ப்ராப்ளம்)
ஜெபி வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஜைய்னா. இன்ஷா அல்லாஹ் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

இஸ்லாமிய இல்லத்து விசேசங்களில் செய்வார்கள். அருட்செல்வி அவசியம் செய்து பார்த்து எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பதிவிற்கு ரொம்ப நன்றி

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கவிதா வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் அஸினா இன்ஷா அல்லாஹ் செய்து பாருங்க! பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

plz ennaku help pannunka friends , i am srilankan . கோதுமை ரவை என்பது srilankavel எங்கை eruku? srilankavel eppadi soluvanka ? plz help me

இலங்கையில் எப்படி சொல்வார்கள் என்று தெரியாது. இங்கு சோஜி, சம்பா கோதுமை ரவா என்றும் சொல்வார்கள் சூப்பர் மார்க்கெட்டுட்டில் கிடைக்கும் கேட்டுப்பாருங்க,

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)