ஹாய் தோழீஸ் வாங்க இங்க தொடர்ந்து வந்து கதையடிங்க. ஷம்னாஸ்க்கு தமிங்கிலம் அனுமதி. மற்றவர்கள் தயவுசெய்து தமிழில் மட்டுமே பதிவிடவும்:)
ஹாய் தோழீஸ் வாங்க இங்க தொடர்ந்து வந்து கதையடிங்க. ஷம்னாஸ்க்கு தமிங்கிலம் அனுமதி. மற்றவர்கள் தயவுசெய்து தமிழில் மட்டுமே பதிவிடவும்:)
தோழீஸ் தோழீஸ் இங்க வந்து உங்க
தோழீஸ் தோழீஸ் இங்க வந்து உங்க அரட்டையை தொடருங்க வாங்க.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
nithya
Hai nithya epdi irkeenga?thungiteengala?neengalum izhai thodangi evlo neram ayiruku pola..yaen pa yarum varala?
Shameeha ena panreenga?epdi irukeengama?neengalum thoongiteengala?
"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"
காலை வணக்கம்... காலைலே
காலை வணக்கம்... காலைலே வந்துட்டேன்... யாரெல்லாம் இருக்கீங்க?
இந்த தமிங்கலம் கு எப்பவும் ஒரு ஆள் இருந்துக்கிட்டே இருக்காங்க பா!! சீக்கிரமே தமிழர்கள் தமிழை மட்டும் பயன்படுத்துவோம் பா...
நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை
நட்புடன்
கார்த்திகா ராம்குமார்
காலை வணக்கம் ஷம், கார்த்தி...
காலை வணக்கம் ஷம், கார்த்தி... ஷம் உங்களுக்கு என்மேல எதுவும் கோவமா? நேத்து நான் கேட்டதற்கு நீங்க ரிப்ளை பண்ணவே இல்ல? அதான் கேக்குறேன். ரஹ்மான் என்ன பண்றாங்க? சாப்பிட்டாச்சா?
ஹாய் கார்த்தி என்ன இன்னைக்கு இவ்ளோ காலைலையே வந்துட்டு போயிருக்கீங்க? என்ன விஷேஷம்?
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
நித்தி
ஏதாவது விஸேஷம் னா தான் வேலை இருக்குமே... நான் வெட்டியா தானா இருக்கேன்.. அதான் hubby யை ஆஃபிஸ் விரட்டி விட்டு நான் இங்க வந்துட்டேன்..
நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை
நட்புடன்
கார்த்திகா ராம்குமார்
கார்த்தி வழக்கமான கேள்விகளை
கார்த்தி வழக்கமான கேள்விகளை இனிமே நாம யாரும் கேக்க வேண்டாம். எல்லாரும் வந்ததும் அவங்க அவங்களே எல்லா வழக்கமான கேள்விகளுக்கும் பதில் சொல்லிடலாம். ஐ மீன் எப்படி இருக்கீங்க, பசங்க நலமா, சாப்பிட்டாச்சா, காலை மதியம் என்ன சமையல், யாருக்காவது உடம்பு சரியில்லையா, டாக்டர்கிட்ட போய்ட்டு வந்தாச்சா இப்படி டெய்லி நாம கேக்குறதுக்கே பக்கம் பக்கமா பதிவு ஆயிடுது. சோ நாமளே சொல்லிட்டா இதையெல்லாம் அவாய்ட் பண்ணிடலாம்ல? எப்பூடி?
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
நித்தி
அதுவும் நல்ல ஐடியா தான்... ஆனா எல்லாரும் follow பண்றது தான் கஷ்டம் ... இருந்தாலும் எல்லாரும் மனசு வச்சு முயற்சி பண்ணலாம் நித்தி
நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை
நட்புடன்
கார்த்திகா ராம்குமார்
நானே எக்ஸாம்பிள் பதிவு
நானே எக்ஸாம்பிள் பதிவு போடறேன். ஹாய், நானும் ஹர்ஷியும் நலம். ஹர்ஷி தூங்குறாங்க. காலைல பூரி செஞ்சேன். மதியம் இன்னும் சமையல் பண்ணல. இனிதான் சமைக்க போகனும். அவரைக்காய் குழம்பு முட்டைக்கோஸ் பொரியல் செய்யப்போறேன். அவ்வளவுதான். இப்படி சொல்றது எல்லாருக்கும் ஓகேயா? ஓகேன்னா லைனா வர்றவங்க எல்லாம் இதே மாதிரி டெய்லி சொல்லிடுங்க. வேண்டாம்னாலும் ஓகே விட்டுடலாம் நோ ப்ராப்ளம்.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
ஆமா கார்த்தி தனிமரம்
ஆமா கார்த்தி தனிமரம் தோப்பாகாது, ஒரு கை தட்டினா ஓசை வராது முதல்ல ஒரு கையை வெச்சுகிட்டு தட்டவே முடியாது! எல்லாரும் ஒத்துழைச்சா நல்லா இருக்கும். அது என் ஆசை. பேராசைன்னு யாருக்காவது பட்டா விட்டுடலாம். நோ ஆர்குமென்ட்ஸ் ஓகே?
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
நித்தி
போடலாம் பா... நான் நலம்.. காலைல பிரட் அண்ட் ஆம்லெட் .... மதியம் இனி தான் செய்யனும்... வெல்ல பூண்டு குழம்பு,கீரை பா ..
ஆமா நித்தி.. இந்த உமா அக்கா எங்க போயிட்டாங்க??? நான் வந்தப்ப பேசினாங்க.. அப்புறம் ஆளை காணோம் ??
நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை
நட்புடன்
கார்த்திகா ராம்குமார்