என்அப்பாவுக்காகப்ரார்தனை

தோழிகளே என் அப்பாவுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரி இல்லை சரியாக சாப்பிடாமல் கஷ்டப்படுகிறார் தயவு செய்து என் அப்பாவின் உடல் குனமாக நன்றாக சாப்பிட அனைவரும் ப்ரார்தனை செயுங்கள் ப்லீஸ்

தோழியே, உங்கள் அப்பா சீக்கிரமே குணமாகி பழைய உடல் நிலையை அடைந்து இன்னும் பல வருடம் ஆரோக்கியமாக இருக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.. கவலைப்படாதீங்க..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மிக்க நன்றி தோழி கல்பனா

பூர்ணிமா சீக்கிறமே உங்கள் அப்பா குணமக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பூர்ணிமா உங்களுக்கு அரட்டை இழையில் பதிவு போட்டிருக்கேன் இருந்தாலும் இங்கேயும் பதிவிடுறேன். அப்பாவுக்கு சீக்கிரம் உடல்நலம் சரியாகி நன்றாக சாப்பிட அந்த இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் பூர்ணி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

romba romba thanks nithya ungalin prarthanaiye avarai kapatrum paduthal thookam varavillai ungal anaivarin kootu prarthanai irunthal seekiram sariyagum enru yosanai vanthathu adhan poten

romba nanri swarna

தோழியே, அப்பாவுக்கு சீக்கிரம் உடல்நலம் சரியாகி நன்றாக சாப்பிட அந்த இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

தோழி உங்க அப்பாவிற்கு உடல்நிலை விரைவில் சரியாக நானும் இறைவனை வேண்டுகிறேன்

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

கவலைப்படாதீர்கள் தோழி.அப்பா சீக்கிரம் பூரண குணமாகிவிடுவார்.நான் உங்கள் அப்பாவிற்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.கூட்டுப் பிராத்தனைக்கு பலம் அதிகம்.

Expectation lead to Disappointment

தோழி உங்கள் தந்தை விரைவில் குணமாக இறைவனை வேண்டுகிறேன்.

மேலும் சில பதிவுகள்