beauty

யாராவது ஹெல்ப் பன்னுஙலென்.நான் முகத்திற்கு முல்தானி வித் cucumber யூஸ் பன்னலாம்னு வாங்கி இருக்கென். அதை எத்தனை நாட்கலுக்கு ஒரு முறை யூஸ் பன்ரது.பதில் சொல்லுங்கலேன் please.thank you.
.

ஹாய் !

உங்க ஸ்கின் என்ன டைப் னுனீஙக சொல்லல வறண்ட சருமமமா இருந்தா சோ நீங்க பத்து நாட்களுக்கு ஒரு முறை நீங்க வாங்கின ப்ராடக்ட் யூஸ் பன்னலாம் ஆய்லி ஸ்கினா இருந்தா வாரத்திற்க்கு ஒரு முறய் உபயோகிகலாம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி கனிமொழி .அதை எந்த நேரத்தில் use பன்றது பா.குளிப்பதர்கு முன்னால் (அ) பின்னால்,இரவு எப்போது போடனும்னு சொல்லுங்க please.

ஹாய் சௌந்தர்யா பெஸ்ட் அந்த பேக் போட்டு முடிசுட்டு ஒரு 1 ஹார் கலிச்சு குளிங்க முல்தாலி மிட்டி ஈரதன்மை வாய்ந்தது சோ இந்த சீசன் ல நைட் போட்டு படுதீங்கனா பிவர் வர சான்ஸ் இருக்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஒகே கனிமொழி.நீங்க எங்க இருக்கீங்க.நான் வீட்ல தான் இருக்கேன்.எனக்கு ஒரு பையன் இருக்கான்.ஒன்ரரை வயசு.

நீங்க நல்லா டிப்ஸ் சொல்ரீங்க.எனக்கு இன்னொரு டவுட்.face-கு என்ன cream போடரதுனு தெரியல .இதுக்கு முன்னாடி நான் vicco turmeric cream போட்டேன்.அத வெளியில போகும்போது போடகூடாதுனு சொல்ராங்க.ஒரே confuse-அ இருக்கு.please அதையும் சொல்லூங்க..

ஒஹ் உங்கலுக்கு குட்டி பயன் சார் இருக்காரா அப்பொ உங்கல அக்கானே கூப்டுரேன் உங்க பேஸ்க்கு வி.எல்.சி.சி ல ஸ்னிக்தா நு ஒரு க்ரீம் விக்கும் அத நீங்க ஆன்லைன் லயே பர்சேஸ் பனிக்கலாம் அக்கா ரேட் 235 இஉர்கும் நு நினைக்ரென் இது நல்ல கிரேம் அன்ட் ஸ்கின் லைட்னிங் கூட ஆகும் அக்கா ப்லேக் மார்ஸ் போகும்

அப்டி இல்லனா ஜோவீஸ் கிரேம் ல குங்குமப்பூ அன்ட் பெர்பெர்ரி கல்ந்த ஒரு கிரேம் கிடைக்கும் அதுவும் நல்ல எப்பெக்ட் இருக்கும் யூஸ் பனீஙன ஒன் மந்த் லயே நல்லா சேன்ஞ் தெரியும் அக்க கலர் ல

நெக்ஸ்ட் டைம் என் பேர் போட்டு போஸ்ட் பனுங அபோதான் உங்கலுக்கு நா உடனே ரிப்லய் பன்ன முட்யும் இல்லனா நா இந்த இழை பதிவு பார்துடு ரிப்லை பன்ன லேட் ஆய்டும் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் கனி .எப்படி இருக்கீங்க.எனக்கு ஆன்லைன்ல purchase பன்னமுடியாது பா.என் Husband-ku பிடிக்காது.நார்மலா கடைகளில் (அ) மெடிக்க்லில் வாங்குரமாதிரி ஏதாவது சொல்லுப்பா.இப்போது நான் Pears face wash use பன்ரேன்.அத use பன்னலாமா சரி நீங்க என்ன பன்றீங்க.உனக்கு mail id இருந்தா சொல்லுங்க.

ஹாய் சௌந்தர்யா அக்கா நான் ரொம்ப நல்லா இருகேன் அக்கா நீங்க எப்டி இருக்கீங்க குட்டி சார் எப்டி இருகாரு அபோ நீங்க ஜோவீஸ் கிரீம் யுஸ் பன்னலாம் நார்மல் மெடிகல் ஷாப் இல்லனா சரவனா ஸ்டோர் மாரி பெரிய கடைகல் ல லாம் கிடைகும் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சரி கனி.நான் கேட்டுப்பார்க்கிரேன்.நான் சிகப்பா இருப்பேன்.இப்போ தான் 2 month-a தான் பிம்பில் வந்து அசிங்கமா ஆகிடுச்சு.ஒகே கனி மெடிக்கலில் என்னனு கேட்கனும்.குட்டி சார் நல்லா இருக்கார்.அவர் பேர் ஸ்ரீஜேஷ்.நல்லா இருக்கா.கனி நீ எந்த ஊர்னு சொல்லவே இல்ல.எனக்கு சொந்த ஊர் நாமக்கல்.அவர் பெங்கல்லூரில் வொர்க் பன்ரதனால் இங்கே வந்துட்டோம்.

சௌந்தர்யா அக்கா நா சென்னை தான் அக்க ஒரு கம்பெனி ல ஹெச்.ஆர் ஆஹ் இருகேன் அக்கா பிம்பில்ஸ்கு மெடிசின் யேதாது எடுகீரீங்கலா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்