விடிய! விடிய! கதையடிக்கலாம் வாங்க;)

தோழீஸ் முந்தைய இழை 20 பக்கங்கள் ஆகி விட்டது. இங்க வந்து பேசுங்க வாங்க வாங்க!!!................. ஷம்னாஸ்க்கு மட்டுமே தமிங்கிலத்திற்கு அனுமதி மற்ற தோழிகள் தயவுசெய்து தமிழில் மட்டும் பதிவிடவும்:)

எல்லோரும் எப்படி இருக்கீங்க? யாரையும் காணுமே? யாராவது இருக்கீங்களா? வாங்க!!!!!!!!

அஸ்ஸலாமு அலைக்கும் ரூபி எப்படியிருக்கிங்க புள்ளைங்க நல்லாயிருக்காங்களா சாப்பிட்டாச்சா என்ன் சாப்பாடும்மா சமிஹா எங்கேம்மா ஆளயக்கானும் பேசினிங்கன்னா நான் விசாரிச்சேன்னு சொல்லுங்கம்மா

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் என் இரவு வணக்கம். எல்லாரும் எப்பிடி இருக்கீங்க? உங்க நலனை என்றும் இறைவனிடம் வேண்டுகிறேன். இன்னும் நான் கு நாட்களே உள்ளன. இந்த ஷமினா உங்கலுடன் வந்து நீண்ட அரட்டை அடிக்க. கோவித்துகொள்ளாதீர்கள் வந்து கொண்டே இருக்கிரேன்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

நாங்க நல்லா இருக்கோம்...........நீங்க பிள்ளைங்க நலமா? நிஷா லாத்தா உங்க ப்ரேச்சனை சரியாகி இருக்கோம் னு நம்புறேன்...........நைட் சப்பாத்தி சமீஹா கூட நேற்று பேசினேன்........மறுபுடியும் பேசினால் நீங்கள் விசாரித்ததை சொல்லுறேன்............

எப்படி இருக்கீங்க?பிள்ளைங்க நலமா? பைஐயா கிளம்ப நாலு நாள் தான் இருக்கா?அவங்கலோடவும் பிள்ளைகலோடவும் நல்லா என்ஜாய் பண்ணுங்க..........அவங்க போனதும் வாங்க நாங்க இங்க தான் இருப்போம்...........

உங்கள் இனிய புன்னகையோடு
மலரட்டும் இந்த இனிய நாள் காலை வணக்கம்.

ஹாய் ரூபி&முத்துலேகா எப்பிடி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா? என்ன சாப்பிட்டீங்க?
ரூபி குழந்தைகள் நலமா? ஹசின் எப்பிடி இருக்காங்க? நான் ரொம்ப கேட்டதாக சொல்லவும்.
முத்து அண்ணா ஆஃபிஸ் போயாச்சா? மதியம் என்ன சமையல்?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

காலை வணக்கம். நலமா இருக்கிங்களா?

நாங்கள் அனைவரும் நலம். தீபா முதல்முறையாக உங்களுடன் பேசுகிறேன். உங்களை பற்றி சொல்லுங்கலேன்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

சமீனா நீங்க உங்களை பற்றி சொல்லுங்க மா.சிங்கப்பூர் ல இருக்கிங்கனு மட்டும் தெரியும். என்னபா பேசவே முடியவில்லை.நா இனுமதான் சாப்பிடனும் அண்ணாக்கு சாப்பாடு எல்லாம் கொடுத்துவிட்டேன்.சாம்பார் சாதம்,அப்பளம்.அங்க என்ன நடக்குது?

தீபா என்ன உங்களை ரெண்டு நாளா காணவே இல்லை.பிஸியா?ஆபிஸ் வந்தாசா?

மேலும் சில பதிவுகள்