எப்படிம்மா இருக்கீங்க?எனக்கும் கர்பமா இருக்கும்போது இப்படி இருந்தது அதற்கு டாக்டர் மருந்து தந்தாங்க ஆடை ச்பிடல் கொஞ்சம் கேட்கும்.................நீங்களும் டாக்டரிடம் போய் கன்சல்ட் பண்ணுங்க சரியாகிவிடும்................நைட் இல் சீக்கிரமா சாப்பிடுங்க............எளிதில் ஜீரணமாக கூடிய உணவா எடுத்துகுங்க...................
ஷமிலா, இந்த சமயத்தில் இப்படி அஜீரணம் வருவது சகஜம் தான். நான் அஜீரணத்திற்கு மருந்து மாத்திரை எடுத்ததில்லை. தண்ணீரில் சீரகம் போட்டு கொதிக்க வச்சு வடிகட்டி குடிங்க. நாளாக நாளாக சரியாகும். அதிக மசாலா, அதிக எண்ணெய்யை தவிர்ப்பது நல்லது. உணவுக்கு பின் வெதுவெதுப்பான வெந்நீர் குடிக்கவும். சிறிது நேரம் நடந்தாலே சரியாகும்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
நன்றி ரூபி...
நன்றி கல்பனா....இரவு நீங்கள் சொன்னபடி செய்தேன்....
நான் நேற்று மதிய உணவு சாப்பிட சிறிது நேரமாகிவிட்டது...பிறகு தான் இப்படி விட்டு விட்டு வலி வந்தது....இங்கு தனியாக இருப்பதால் சிறு விஷயத்திற்க்கும் பயமாக உள்ளது....
ஷமி

அஜீரணம்

andavaaaaaaaaaaaaaaaaaaaaaa
yarathu enaku cake pana solikudungalen
Shreen
நல்ல இடத்தில் வந்து கேக் ரெசிப்பி கேட்டிருக்கீங்க :-) நான் இழையை சொன்னேன். அறுசுவையில் இல்லாத கேக் ரெசிப்பியா.
www.arusuvai.com/tamil/node/8886
www.arusuvai.com/tamil/node/3463
www.arusuvai.com/tamil/node/23984
இவங்கெல்லாம் சாம்பிள்ஸ். மேலே இருக்கும் பாருங்க search .அதில் தட்டினா உங்களுக்கு வேணும்கிற ரெசிப்பி கிடைக்கும்..
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
அஜீரணக் கோளாறு
நன்றி ரூபி...
நன்றி கல்பனா....இரவு நீங்கள் சொன்னபடி செய்தேன்....
நான் நேற்று மதிய உணவு சாப்பிட சிறிது நேரமாகிவிட்டது...பிறகு தான் இப்படி விட்டு விட்டு வலி வந்தது....இங்கு தனியாக இருப்பதால் சிறு விஷயத்திற்க்கும் பயமாக உள்ளது....
shameela
Epdi irukeenga?ipa vali parava illaya? enakum apditan irundadhu vayitrai kaaya podaamal edhavadhu saptu kondu irungama..konjam sudu thanneer la honey oothi kudichu paarungama..
"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"