4 madam karpam

enakku ippo 4 madam start aghi irukku rombavum iduppu kal appram muthudhu vali irukku idu normal dane evvlo nalaiki inda vali irukum yaravadhu solluga

தோழி எனக்கும் இது போல் உள்ளது...நம் அறுசுவை பழைய இழைகளில் இது நாளாக நாளாக சரியாகிவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள்...

Apdithan Irukum, neenga pagalla thoongatheenga, ethavathu books, songs ketu rest edunga, evening konjam 10 minutes walking ponga, orupakkama padukaranala apdi valikum, poga poga sariyagividum, tharaiyila illa sofala ukarumpothu oru thalakani vachu sanchu ukarntha sariyagum, happy pragnancy, Take care Nisha

romba tnx pa rendu perukkum enakku reply penninadhukku

எனக்கு 47 நாள் ஆகுது வாந்தி இருக்குது நாக்குலாம் கசப்பா இருக்குது இந்த வாந்தி எப்ப நிக்கும் சீக்கிரம் போயிருமா பதில் சொல்லுங்க...............

enakku 3 month varaikum nega sollura pola irundhuchi ippo kuranchirukku sila perukku 5 month varaikum sila perukku 9 month varaikum kooda irukkumam sandosama iriga vomit varadhu oru nalla symptoms nu dr sonnaga enakku so bayapada venam

nisha .hr நீங்க கவலப்படாதிங்க இந்த மாதிரி சில பேருக்கு இருக்கும் பாரம் கனக்கும்போது இப்படி வலிக்கும் சரியாயிடும் ரெஸ்டாயிருங்க

மேலும் சில பதிவுகள்