பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திகா !!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திகா (KarthikaR)

தோழிகளே... வாழ்த்த வாங்க. :)

அன்பு தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இழை ஆரம்பிச்சது யாருனு பார்த்தா நம்ம வனி அக்கா.. ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி... ரொம்ப நன்றி அக்கா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மிக்க நன்றிகள் ...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நன்றி நன்றி ... அடுத்த பிறந்த நாள் வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மிக்க நன்றிகள் அனைவருக்கும் ..

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நன்றி பா...

ட்ரீட் தானே எப்போ இங்க வரிங்கனு சொல்லுங்கப்பா...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

அனிதா அறுசுவைக்கு வருக வருக ..

வாழ்த்துக்கு நன்றி அனிதா , மீனா , லக்ஷ்மி

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

முதலில் மன்னிக்கவும் தாமதமாக பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதற்கு wish you many more happy birthday to day
ஹாஸ்பிட்டல் போய் இருந்தென் பா so late once again sorry

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திகா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திகா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்