மீனாள் அக்காவின் மகளுக்கு முதல் பிறந்தநாள்!

தோழிகளே நம் அறுசுவை தோழி திருமதி.மீனாள் கிருஷ்ணன் அவர்களின் செல்ல மகளுக்கு இன்று முதல் வருட பிறந்தநாள். எல்லாரும் குட்டி பாப்பாவை வாழ்த்தலாம் வாங்க...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் குட்டி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று தன் முதல் பிறந்த நாள் கொண்டாடும் அன்பு தோழி மீனாளின் அழகு இளவரசி லக்ஷனா குட்டிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..:)

குட்டி தேவதை பாபாவின் துணையோடு வாழ்க்கையின் பல சிகரங்களையும் தடையற தொடவேண்டும் எனவும், நோய் நொடியற்ற ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்‌ஷனா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

லக்‌ஷனா பாப்பாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . எப்படி இருக்கீங்க மீனா, பையனை கேட்டதாக சொல்லவும்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

லக்ஷனா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..மீனள் அக்கா நானும் பஹ்ரைனில் தான் இருக்கிறேன்

என் மகளை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி..

Expectation lead to Disappointment

ரொம்ப தேங்ஸ் டா...ஹர்ஷி குட்டிக்கு இப்ப எப்படி இருக்கு..டாக்டர் கிட்ட போனியா...என்ன சொன்னாங்க...

Expectation lead to Disappointment

என் மகளை வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள் கார்த்திகா,வனிதா,கவிசிவா....

Expectation lead to Disappointment

என் மகளை வாழ்த்தியதற்கு நன்றி கார்த்திகா.நாங்க ந்ல்லா இருக்கோம்.நீங்க எப்படி இருக்கீங்க...தருண் எப்படி இருக்கிறான்...

என் மகளை வாழ்த்தியதற்கு நன்றி ஷபனா.ரொம்ப சந்தோஷம்.பஹ்ரைன் - ல எங்கே இருக்கீங்க...நான் ராஸ் ரூமான்ல இருக்கேன்....

Expectation lead to Disappointment

ரொம்ப தேங்க்ஸ் கல்ப்ஸ்.பாபா வே உங்க ரூபத்தில் வந்து என் மகளை வாழ்த்தியதை போல உணர்கிறேன் கல்ப்ஸ்.ரொம்ப நன்றி பா.

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்