மீனாள் அக்காவின் மகளுக்கு முதல் பிறந்தநாள்!

தோழிகளே நம் அறுசுவை தோழி திருமதி.மீனாள் கிருஷ்ணன் அவர்களின் செல்ல மகளுக்கு இன்று முதல் வருட பிறந்தநாள். எல்லாரும் குட்டி பாப்பாவை வாழ்த்தலாம் வாங்க...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்‌ஷனா!

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி பாப்பா ...

நான் sanad (eastriffa)ல இருக்கிறேன்.

குட்டிஸ்க்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் லக்‌ஷனா குட்டி............

என் மகளை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி தோழிகளே...

Expectation lead to Disappointment

என் மகளை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி தோழிகளே..

Expectation lead to Disappointment

ரொம்ப சந்தோஷம் பா.எவ்வளவு நாளா பஹ்ரைன் ல இருக்கீங்க...

Expectation lead to Disappointment

லக்‌ஷனா குட்டிமாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......

ஹசீன்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் குட்டிமா....

மேலும் சில பதிவுகள்