தீபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாங்க:)

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நம் தோழி தீபா குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க தோழிகளே!

அன்பு தீபுவிற்கு என் மனம்நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:) இன்று உங்கள் உள்ளம் கொள்ளும் இன்பம் வாழ்நாள் முழுக்க நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Deepa Wish you happy many more returns of the day.regards.g.gomathi.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தீபா,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

மணிமேகலை

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தோழி தீபாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புடன் நிஷா

தீப்ஸ் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு தீப்ஸ், மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) இளவரசன் த்ரி மற்றும் வரப்போகும் அழகு இளவரசி மற்றும் கணவரோடு சந்தோஷங்களை மட்டுமே கண்டு இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தீப்ஸ் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!................. :)

மேலும் சில பதிவுகள்