வேறு வீடு மாத்துவதுதான் கூடாது என சொல்வார்கள், அது போல கிரஹப்பிரவேசத்திற்கு அமரக்கூடாது கர்ப்பகாலத்தில் அதுஎல்லா இடங்களிலும் பரவலாக இருக்கும் நிகழ்வுதான். மனை,இடம் வாங்குவதில் தவறில்லை என நினைக்கிறேன். காத்திருங்கள் இதைப் பற்றி தெரிந்த தோழிகள் கட்டாயம் பதில் போடுவார்கள்.
இடம் மாறுவதால் புதுவீடு குடிபுகும்போது நிறைய வேலை இருக்கும் கர்ப்பினிப் பெண்கள் உடலை வருத்தி வேலை செய்ய வேண்டிவருவதை தவிர்க்க தான் அப்படி முன்பு சொல்லி வைத்தார்கள்..இடம் வாங்குவதில் அப்படி ஒரு அலைச்சலில்லை என்பதால் நீங்க வாங்குங்க
maha lax

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
புதுவீடு
இடம் மாறுவதால் புதுவீடு குடிபுகும்போது நிறைய வேலை இருக்கும் கர்ப்பினிப் பெண்கள் உடலை வருத்தி வேலை செய்ய வேண்டிவருவதை தவிர்க்க தான் அப்படி முன்பு சொல்லி வைத்தார்கள்..இடம் வாங்குவதில் அப்படி ஒரு அலைச்சலில்லை என்பதால் நீங்க வாங்குங்க
குழந்தை உன்டாயிருக்கிற இந்த
குழந்தை உன்டாயிருக்கிற இந்த நேரத்தில் வீடு மனை வாங்குவது நல்ல தருனம்தான் சந்தோஷமா வாங்குங்க
hi maha
தாரளாமாக வாங்கலாம் வீடு குடி தான் போக கூடாது என்று சொல்வார்கள்.
அனைவருகும் நன்றி....
பதில் அளித்த அனைவருகும் நன்றி...உங்கள் வார்த்தைகலாள் மனை வாங்க போறேன்....
நான் கர்பமாக இருக்கும்
நான் கர்பமாக இருக்கும் போதுதான் நாங்கள் மனைவாங்கினோம்
by,
AnuGopi,
Be happy and Make others happy........
கர்ப்ப காலத்தில் வீடு மனை
கர்ப்ப காலத்தில் வீடு மனை வாங்கலாம்,வீடு கட்டக் கூடாது