En kulandhaiku 11 madham ahiradhu.. Thaaipaal kudikiran.. Cerlac., naan(milk powder) edhumae kudikamatnran.. Olunga sapdavm matenra.. En kulandhaiku sapatu murai kurungal plz..
En kulandhaiku 11 madham ahiradhu.. Thaaipaal kudikiran.. Cerlac., naan(milk powder) edhumae kudikamatnran.. Olunga sapdavm matenra.. En kulandhaiku sapatu murai kurungal plz..
hi
குழந்தைக்கு பழங்கள் குடுங்க.கொஞ்சம் சீரக தண்ணீர் குடுங்க நல்லா பசிக்கும்
குழந்தைக்கு
குழந்தைக்கு காலை எட்டு மணிக்கு பாலில் குழைத்த இட்லி, பத்து மணிக்கு ஏதாவது ஜுஸ் அல்லது காய்கறி சூப், 12 மணிக்கு பருப்பு சாதம் அல்லது பால் சாதம், 2 மணிக்கு ஒரு வாழைப்பழம், 4 மணிக்கு தண்ணீர் சேர்க்காத பால், 7 மணிக்கு பால் சாதம் அல்லது பாலுடன் இட்லி கொடுக்கவும். சாப்பிடும் போது அதிகம் தண்ணீர் தர வேண்டாம். சாப்பிட்டு முடித்த பின் தண்ணீர் தரவும். மீதி நேரங்களில் தாய் பால் தரவும்.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
kuzhanthaiku cerelac
kuzhanthaiku cerelac sapidalaina nestle kodunga ,idly kodunga parupu sadam mixil pottu kodungapotato vega vechu kal bagam uppu pottu kodunga
kuzhanthaiku cerelac
kuzhanthaiku cerelac sapidalaina nestle kodunga ,idly kodunga parupu sadam mixil pottu kodungapotato vega vechu kal bagam uppu pottu kodunga
11 மாதம்
11 மாதம் ஆகிடுச்சில்லையா செரெலேக் போன்ற ரெடிமேட் உணவுகளை வெளிய போக வர வசதிக்கு கொடுத்து பழக்கப்படுத்துவது சவுகரியம் மற்றபடி அன்றாடம் கொடுக்க வீட்டில் தயார் செய்த நாம சாப்பிடும் உணவுகளையே பிச்சு பிச்சு வாயில் போட்டு விடலாம்.முதலில் வெறுப்பை காட்டினாலும் பசிக்க பசிக்க வளர வளர பழகிடுவாங்க
.
.
.
.
Ellarkum Romba thnx inga....
Ellarkum Romba thnx inga.... ella tips kandipa follw pnrn....
Egg kudukalama? Kudukalana
Egg kudukalama? Kudukalana epdi kudukalm?