நிஷா அக்கா சத்துமாவு கஞ்சி (நவதானிய கஞ்சி) கொடுக்க ஆரம்பிங்க. ஆரம்பத்துல கொஞ்சம் நீர்க்க காய்ச்சி கொடுங்க பின் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாக கூழ்போல் மாற்றி கொள்ளலாம்.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
முதல் உணவு சாதத்தை தண்ணீர் விட்டு நீர்க்க அரைத்து வடிகட்டி 2 ஸ்பூன் கொடுக்கலாம்..இது அலர்ஜி செய்யாது..இது ஒத்துக் கொண்ட பின் மற்றவைகளை மெல்ல மெல்ல பழக்கலாம்
ஏம்பா 5 மாசத்தில நீங்க சொன்னமாதிரி கொடுக்கலாமா தளி, ஒருவேள மாதத்த கவனிக்காம போட்டுட்டீங்களானு பாருங்க தளி. ஏன்னா எம்பொண்ணுக்கு இது போல கொடுத்து வயிற்றுபோக்கு ஆகி ரொம்ப சிரமபட்டுடேன்பா. டாக்டர் தாய்ப்பால் ம்ட்டுமே கொடுங்க ஒரு வயசு வரைக்கும்னு கூறினார். செரிலாக் போன்றவற்றையே 8 மாசத்தில இருந்துதான் கொடுக்க சொன்னார்.
தளி எதுவும் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் தோழி.
என் பிள்ளைக்கு நான் 6 மாததிற்கு பிறகு தான் மற்ற உணவுகள் கொடுதேன் அதுவரை தாய் பால் மட்டும் தான் வேறு எதுவும் தரவில்லை 6 மாததிற்கு பிறகு இட்லி கொடுக்க ஆரம்பித்தேன்
தோழிகளே எனக்கு பதில் சொன்ன அனைத்து தோழிகளுக்கும் நன்றிம்மா.. சம்னாஷ் உங்களுக்கெல்லாம் இப்ப உள்ள அனுபவம் இருக்கு எனக்கு இப்ப எல்லாம் மறந்துபோய்டுச்சுமா.நான் பெற்றது ஒன்னு அதுவும் 20 வருஷம் ஆச்சு நான்லாம் வேளைக்கு ஆவேனா
Nisha latha
Assalamu alaikum nisa latha epdima irukeenga?neengathan engaluku kulandhaiku enna kudukalaamdu solli tharanum. .neenga enga kita kaekreenga..ok parava illama..Reya ku biscuit koduka aarambichuteengalama?thannerilo alladh paalilo biscuita mukki kuduthu paarungama..mathadha niyabaham varumbodhu soluraen..thozhihalum vandhu solvaangama..
"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"
நிஷா அக்கா
நிஷா அக்கா சத்துமாவு கஞ்சி (நவதானிய கஞ்சி) கொடுக்க ஆரம்பிங்க. ஆரம்பத்துல கொஞ்சம் நீர்க்க காய்ச்சி கொடுங்க பின் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாக கூழ்போல் மாற்றி கொள்ளலாம்.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
முதல் உணவு
முதல் உணவு சாதத்தை தண்ணீர் விட்டு நீர்க்க அரைத்து வடிகட்டி 2 ஸ்பூன் கொடுக்கலாம்..இது அலர்ஜி செய்யாது..இது ஒத்துக் கொண்ட பின் மற்றவைகளை மெல்ல மெல்ல பழக்கலாம்
தளிகா
ஏம்பா 5 மாசத்தில நீங்க சொன்னமாதிரி கொடுக்கலாமா தளி, ஒருவேள மாதத்த கவனிக்காம போட்டுட்டீங்களானு பாருங்க தளி. ஏன்னா எம்பொண்ணுக்கு இது போல கொடுத்து வயிற்றுபோக்கு ஆகி ரொம்ப சிரமபட்டுடேன்பா. டாக்டர் தாய்ப்பால் ம்ட்டுமே கொடுங்க ஒரு வயசு வரைக்கும்னு கூறினார். செரிலாக் போன்றவற்றையே 8 மாசத்தில இருந்துதான் கொடுக்க சொன்னார்.
தளி எதுவும் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் தோழி.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
புழுங்கல் அரிசி 1 கைஅளவு ,
புழுங்கல் அரிசி 1 கைஅளவு , கால்ஸ்பூன் சீரகம் வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து காய்ச்சி வடித்து கொடுக்கலாம்
ஆப்பிள் பழத்தை நன்கு
ஆப்பிள் பழத்தை நன்கு வேகவைத்து அதை மசித்து கொடுங்க நல்லா சாப்பிடுவாங்க
by,
AnuGopi,
Be happy and Make others happy........
என் பிள்ளைக்கு நான் 6
என் பிள்ளைக்கு நான் 6 மாததிற்கு பிறகு தான் மற்ற உணவுகள் கொடுதேன் அதுவரை தாய் பால் மட்டும் தான் வேறு எதுவும் தரவில்லை 6 மாததிற்கு பிறகு இட்லி கொடுக்க ஆரம்பித்தேன்
benazirjaila
சத்து மாவு கஞ்சி கொடுங்க ,
சத்து மாவு கஞ்சி கொடுங்க , ஆப்பிள் வேக வச்சி கொடுங்க ,பிஸ்கட் பால் கலந்து கொடுங்க

தோழிகளே எனக்கு பதில் சொன்ன