சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதிக்கு வேர்கடலை கொடுக்கலாமா ப்லீஸ் சொல்லுங்க வேர என்ன கொடுக்கலாம் சுகர் குறைய யாராவது சொல்லுங்க

நாவல் பழம், பாகற்காய், மலை நெல்லி, கீரை வகைகள் போன்றவை சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
கட்டுப்பாடான உணவும் நடை பயிற்ச்சியும் சர்க்கரையை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும்.
சர்க்கரை என்பது நோயல்ல.

அன்புடன்
THAVAM

thank god kandipa kaldalai kuduka kudathu.athuku pathila venthayam kudunga methi kudukalam.manuku adila veliyara ethuvum kudukakodathu.its very imporant.

Nadpathellam nalluthuke

thank god kandipa kaldalai kuduka kudathu.athuku pathila venthayam kudunga methi kudukalam.manuku adila veliyara ethuvum kudukakodathu.its very imporant.

Nadpathellam nalluthuke

thank you sivamathy,thavamani norukutheeni sapidalama

சர்க்கரை உள்ளவருக்கு பாவக்காய சிறியதாக நறுக்கி நிழலில் உணர்த்தி பொடியாக அரைத்துகொள்ளவும் .தினமும் ஒரு ஸ்பூன் விதம் வெறும் வயற்றில் சபிடவும் நாளடைவில் சர்க்கரை குறைய வாய்பு இருகிறது

மேலும் சில பதிவுகள்