நம் சூப்பர் ஸ்டார் ரஜினியை வாழ்த்த வாங்க

ஆறிலிருந்து அறுபதுவரையும் அதை தாண்டியும் பல ரசிகர்களைப் பெற்ற நம் ஒரே ஸ்டாரான சூப்பர் ஸ்டாரை நோய்களின்றி ஆரோக்கியத்துடன் நூறாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்த வாருங்கள்.

இறைவனை வேண்டுகிறேன் தங்க மகனே நீ வாழ்க பல்லாண்டு காலம்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

இன்று போல் என்றும் இளமையுடனும் நலமுடனும் வாழ்ந்து இன்னும் பல நூறு நல்ல கருத்துள்ள படங்களை மக்களுக்கு வழங்கிட எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திகிரேன் வாழ்த்த வயதில்லை வணங்குகிரேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சூப்பர்ஸ்டார் சிவாஜியே நீங்கள் படையப்பாவாக பாபாவாக மன்னனாக பல்லான்டு வாழ வாழ்த்துக்கள்

தூத்துக்குடி "முத்து",
மதுரை "பாண்டியன்",
மக்களுக்கு "மன்னன்",
மன்னர்களுக்கோ "ராஜாதிராஜா",
"உழைப்பாளிகளின் எஜமான்"
என்றும் "பதினாறு வயதினிலே" இருக்கும்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் (Late but Latest) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பல்லாண்டு காலம் நீடுடி வாழ்க....
சுபா

be happy

சூப்பர் ஸ்டார்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்