bivi - December 12, 2012 - 03:46 அறுசுவையின் கைவினை கலை இளவரசி, பேக்கிங் க்வீன், கதை / கவிதை அரசி, ரம்யாவிற்கு இனிய திருமண நாள் (12/12/12) வாழ்த்துக்கள் :) வாழ்த்துக்கள் ரம்யா :) Permalink bivi - December 12, 2012 - 03:46 இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ரம்யா :) முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^) Log in or register to post comments பிந்து Permalink Ramya Karthick - December 12, 2012 - 03:50 அடடா பிந்து சமையல், கவிதை, கதை எல்லாம் விட்டுடிங்க.. யப்பா. எத்தனை புகழ்ச்சி... :) உங்க அன்பான வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க.. ;) Ramya Karthick B-) When someone is nasty or treats you poorly, don't take it personally. It says nothing about you but a lot about them.... :) Log in or register to post comments ரம்யா :) Permalink bivi - December 12, 2012 - 03:53 பேக்கிங்கும் சமையல் தானே... இப்போ பாருங்க ;-) முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^) Log in or register to post comments பிந்து Permalink Ramya Karthick - December 12, 2012 - 03:55 பிந்து அவ்வவ்வ்வ்வ் ....... :) Ramya Karthick B-) When someone is nasty or treats you poorly, don't take it personally. It says nothing about you but a lot about them.... :) Log in or register to post comments ரம்யா Permalink rubei - December 12, 2012 - 04:23 இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரம்யா ................... Log in or register to post comments ரம்ஸ் Permalink Nithyasaravanan - December 12, 2012 - 05:52 இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ரம்ஸ்:) அன்புடன், நித்யாசரவணன்ஹர்ஷிதா. Log in or register to post comments ரம்யா Permalink arul sivam - December 12, 2012 - 07:41 இன்று திருமணநாள் கொண்டாடும் தோழியின் வாழ்க்கை என்றும் ரம்யமாக இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!! செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். (26) அன்புடன் அருள் சிவம். Log in or register to post comments ரம்யா Permalink KarthikaR - December 12, 2012 - 08:41 இன்றும் போல் என்றும் தங்கள் மண வாழ்க்கை மலர வாழ்த்துக்கள் தோழி நேற்று என்பது உடைந்த மண் பானை நாளை என்பது மதில் மேல் பூனை இன்று என்பது ஒரு அழகிய வீனை நட்புடன் கார்த்திகா ராம்குமார் Log in or register to post comments RAMYA Permalink Nikila - December 12, 2012 - 10:14 ரம்மி ஹேப்பி வெட்டிங் அன்னிவெர்சரி Log in or register to post comments ரம்யா Permalink shamina aziz - December 12, 2012 - 10:16 இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரம்யா பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும் அன்புடன் ஷமீனா Log in or register to post comments 1 2 3 next last
வாழ்த்துக்கள் ரம்யா :)
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ரம்யா :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து
அடடா பிந்து
சமையல், கவிதை, கதை எல்லாம் விட்டுடிங்க.. யப்பா. எத்தனை புகழ்ச்சி... :)
உங்க அன்பான வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க.. ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ரம்யா :)
பேக்கிங்கும் சமையல் தானே...
இப்போ பாருங்க ;-)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து
பிந்து
அவ்வவ்வ்வ்வ் ....... :)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ரம்யா
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரம்யா ...................
ரம்ஸ்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ரம்ஸ்:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
ரம்யா
இன்று திருமணநாள் கொண்டாடும் தோழியின் வாழ்க்கை என்றும் ரம்யமாக இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ரம்யா
இன்றும் போல் என்றும் தங்கள் மண வாழ்க்கை மலர வாழ்த்துக்கள் தோழி
நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை
நட்புடன்
கார்த்திகா ராம்குமார்
RAMYA
ரம்மி ஹேப்பி வெட்டிங் அன்னிவெர்சரி
ரம்யா
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரம்யா
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா