போட்டோஷாப் 7 ல் சந்தேகம் உதவுங்கள்

அன்பு தோழிகளே,போட்டோஷாப் 7 ல் Multiple Layersஐ எப்படி selectசெய்வது?ctrl+click,Ctrl+Alt+ click, Ctrl+ Shift+clickஎந்த முறையை உபயோகித்தாலும் என்னால் Multiple Layersஐ selectசெய்ய முடியவில்லை,போட்டோஷாப் நன்கு தெரிந்த தோழிகள் பதிலளியுங்கள் பிளீஸ்

மேலும் சில பதிவுகள்