ஜெயலெக்ஷ்மி அக்காவை வாழ்த்த வாங்க:)

தோழிகளே! இன்று(14.12.2012) நம்ம ஜெயலெக்ஷ்மி அக்காவுக்கு பிறந்தநாள்:) எல்லாரும் வந்து ஜெயா அக்காவுக்கு வாழ்த்துக்களை வாரி வழங்குங்கள்:)

உங்களுக்கு என் மனம்நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா:) இன்றும் என்றும் மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் பெருகிட இறைவனை வேண்டுகிறேன்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் அக்கா எறும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா. வாழ்வில் எல்லாம் வளமும் பெற்று, இந்நாள் போல் எந்நாளும் உங்கள் வாழ்வில் சந்தோஷம் பொங்கிட என் அன்பார்ந்த வாழ்த்துக்கள். :-)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

Many more happy returns of the day jaya Akka. En original sister perum jaya than. I love my sister.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Many more happy returns of the day jaya Akka. En original sister perum jaya than. I love my sister.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹேப்பி பர்த்டே ஜெய்

மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி ...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி.....

மேலும் சில பதிவுகள்